Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக‌‌த்‌திற்கு 19,959 மெட்ரிக் டன் அரிசி: மத்திய அரசு அனுமதி!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (12:03 IST)
மத்திய அரசின் சம்பூர்ண கிராமின் ரோஜ்கர் திட்டத்தின் கீழ் நடப்பு 2007-08-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 19959 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் மாநிலங்களுக்கு அரிசி வழங்கி வருகிறது. தற்போது நடப்பு 2007-08-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 19,959 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரிசி 19 மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அது பற்றிய விவரம் வருமாறு :

( அரிச ி‌ யி‌ன ் அளவ ு மெட்ரிக் டன்னில ்) 1. காஞ்சிபுரம ்- 1423, 2. திருவள்ளூர ்- 1242, 3. வேலூர ்- 1842, 4. சேலம ்- 917, 5. நாமக்கல ்- 773, 6. தர்மபுர ி- 702, 7. கிருஷ்ணகிர ி- 817, 8. ஈரோட ு- 1243, 9. கோவ ை- 1353, 10. நீலகிர ி- 1879, 11. திருச்ச ி- 836, 12. பெரம்பலூர ்- 815, 13. புதுக்கோட்ட ை- 1098, 14. மதுர ை- 758, 15. தேன ி- 517, 16. ராமநாதபுரம ்- 678, 17. விருதுநகர ்- 1059, 18. தூத்துக்குட ி- 1014, 19. கன்னியாகுமர ி- 993.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments