Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர், திண்டுக்கல் மாவட்ட‌ங்களுக்கு ரூ.1.54 கோடி நிதியுதவி!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (12:00 IST)
மத்திய அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வேலூர ், ‌ தி‌ண்டு‌க்க‌ல ் மாவட்ட மேம்பட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1.54 கோடி வழங்கியுள்ளது.

மத்திய அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தவணை முறையில் மாவட்ட வாரியாக நிதியுதவி வர ு‌ ங்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் 15 திட்டப் பணிகளுக்காக ரூ.1 கோடியே 78 ஆயிரத்து 500-ஐ மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் 8 மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக ரூ.53.86 லட்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ஆத்தூரில் 3 திட்டங்களும், கொடைக்கானலில் 3 திட்டங்களும், நத்தத்தில் 2 திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments