Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ள ‌நிவாரண‌த்‌தி‌ற்கு ரூ.200 கோடி ஒது‌க்க‌ீடு: கருணா‌நி‌தி!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (15:26 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் மழை வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திக‌ளி‌ல் ‌நிவாரண‌‌ப் ப‌ணிகளை மே‌ற்கொ‌ள்வத‌ற்காக முத‌ல்க‌ட்டமாக ரூ.200 ஒது‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் கட‌ந்த வார‌ம் பெ‌ய்த கன மழை‌யினா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள பா‌தி‌ப்புக‌ள் கு‌றி‌த்த ஆ‌ய்வு‌க் கூ‌ட்ட‌ம் செ‌ன்னை‌யி‌ல் அரசு தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நட‌ந்தது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ல்வேறு துறைக‌ளி‌ன் அமை‌ச்ச‌ர்க‌ள ், தலைமை‌ச் செயல‌ர் உ‌ள்‌ளி‌ட்ட அ‌திகா‌ரிக‌ள் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

மழ ை வெள்ளத்தால ் சென்ன ை, காஞ்ச ி, திருவள்ளூர ், வேலூர ், கடலூர ் உட்ப ட 13 மாவட்டங்களில ் 10,650 க ி. ம ீ. நீளத்துக்க ு சாலைகள ் சேதமடைந்து உள்ளதாகவும ், 62 பாலங்களும ், 1400 சிறுபாலங்களும ் பழுதடைந்துள்ளதாகவு‌ம் நெடுஞ்சாலைத ் துற ை அதிகாரிகள ் தகவல ் தெரிவித்தனர ்.

இவற்றை த‌ற்கா‌லிகமாக‌ச் சர ி செய்வதற்கு ரூ.187 கோட ி தேவைப்படும ் என்றும ், நிரந்த ர சீரமைப்ப ு பணிக்கா ன மதிப்ப ு ர ூ.702 கோட ி என்றும ் விவரம ் தெரிவிக்கப்பட்டத ு.

முதல ் கட் ட மதிப்பீடுகளின்படி ஒ‌ட்டுமொ‌த்தமாக சுமார் ரூ. 1500 கோட ி அளவுக்க ு இழப்ப ு ஏற்பட்டுள்ளதாகவு‌ம ், தற்காலி க சீரமைப்ப ு பணிகளுக்கா க இன்றை ய தினம் ரூ.200 கோடி ஒதுக்கீட ு செய்யப்பட்டு உள்ளதாகவும் முத‌ல்வர ் கருணாநித ி தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments