Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை கருணா‌நி‌தி நே‌‌‌ரி‌ல் பா‌ர்வை‌யி‌ட்டு ‌நிவாரண உத‌வி வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (15:37 IST)
மழையால ் பாதிக்கப்பட் ட பகுதிகள ை முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு நேரில ் பார்வையிட்ட ு, வெள்ளச ் சேதங்கள ை ஆய்வ ு செய்தார ். மக்கள ை சந்தித்த ு ஆறுதல ் கூறி ய அவர ், நிவார ண உதவிகளையும ் வழங்கினார ்.

தமிழகத்தில் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு முன்ப ு தொடர்ந்த ு பெய் த மழையால் மாநிலம ் முழுவதும ் பெரும ் பாதிப்ப ு ஏற்பட்டத ு. லட்சக்கணக்கா ன ஏக்கர ் பரப்பளவில ் பயிரிடப்பட்டிருந் த நெற்பயிர்கள ் மழ ை வெள்ளத்தில ் மூழ்க ி சேதமடைந்த ன. ஆயிரக்கணக்கா ன மக்கள ் வீடுகள ை இழந்த ு தவித்தனர ். 47 க்கும ் மேற்பட்டோர ் உயிரிழந்தனர ். அவ‌ர்க‌ளி‌ன் குடும்பத்தினருக்க ு ர ூ.1 லட்சம ் வழங் க முதலமைச்சர ் கருணாநித ி உத்தரவிட்டிருந்தார ்.

மழ ை பெய் த சமயத்தில ் தேசி ய வளர்ச்ச ி குழ ு கூட்டத்தில ் கலந்த ு கொள் ள டெல்ல ி சென்றிருந் த முதலமைச்சர ் கருணாநித ி, நேற்ற ு சென்ன ை திரும்பினார ். வெள்ளச்சேதம ் குறித்த ு அதிகாரிகளுடன ் ஆய்வ ு நடத்தி ய கருணாநித ி, இன்ற ு கால ை கார ் மூலம ் சென்னையிலிருந்த ு புறப்பட்ட ு திருவள்ளூர ் மாவட்டத்தில ் பல்வேற ு பகுதிகளில ் வெள்ளத்தால ் பாதிக ் கப்பட் ட பகுதிகள ை பார்வையிட்டார ். வெ‌ள்ள‌த்தா‌ல் அடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட காரனோட ை பழை ய பால‌த்தை கருணாநித ி பார்வையிட்ட ு, அதன ை உடனடியா க செப்பனிடுமாற ு அதிகாரிகளுக்க ு உத்தரவிட்டார ்.

பொன்னேரிய ை அடுத் த தத்தைமண்ட ி கிராமத்தில ் 120 ஏக்கரில ் பயிரிடப்பட்டிருந் த பயிர்கள ் நீரில ் மூழ்கியத ை முதலமைச்சர ் பார்வையிட்டார ். பயிர்கள ் சேதம ் குறித்த ு விவசாயிகளிடம ் அவர ் கேட்டறிந்தார ். பின்னர ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு ர ூ. 2 ஆயிரம ் ரொக்கம ், 5 கில ோ அரிச ி, மண்எ‌ண்ணெ‌ய ், வேட்ட ி, சேலை வழங்கினார ்.

அங்கிருந்த ு மீஞ்சூருக்க ு வந் த கருணாநித ி, அங்க ு பாதிக்கப்பட் ட குடிசைப்பகுத ி மக்களுக்க ு ஆறுதல ் கூறியதுடன ், நிவார ண உதவிகளையும ் வழங்கினார ். வெள்ளச்சேதம ் பற்ற ி அதிகாரிகளுடன ் ஆய்வ ு நடத்த ி, தமிழகத்தின ் அனைத்த ு பகுதிகளிலும ் பாதிக்கப்பட்டவர்களுக்க ு உரி ய நிவாரணம ் வழங்கப்படும ் என்ற ு கருணாநித ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments