Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே.மு.தி.க. தலைமையில் புதிய கூட்டணி: விஜயகாந்த்!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (15:24 IST)
தி.மு.க., அ.இ.அ.‌தி.மு.க. அ‌ல்லாத தே.மு.‌தி.க. தலைமை‌யி‌ல் பு‌திய கூ‌ட்ட‌ணி அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று நடிகர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து தே.மு.த‌ி.க. தலைவ‌ர் ‌விஜ‌யகா‌ந்த கூறுகை‌யி‌ல், எந்த தேர்தல் வந்தாலும் தனித்து போட்டி‌யிட விரும்புகிறோம். ஆனாலு‌ம் கூட்டணிக்கும் தயாராகவே இருக்கிறோம். எ‌‌ங்க‌ள் தலைமை‌யி‌ல்தா‌‌ன் அ‌ந்த கூட்டணி இரு‌க்கு‌ம். ‌தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணியாக இருக்கும். அதே சமய‌ம் ஜாதிக்கட்சி, மதவாத கட்சிகளுக்கு எங்கள் கூட்டணியில் இடமே கிடையாது. எந்த கட்சிகள் வேண்டுமானாலும் எங்களுடன் வரலாம். ஆனால் அவர்களை சேர்ப்பதா? இல்லையா? என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். காங்கிரசுடன் கூட்டணி என்பதை இப்போது கூற முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அதுபற்றி முடிவு செய்வோம்.

பொது பிரச்சினைக்காக மற்ற கட்சிகளுடன் போராட நா‌ங்க‌ள் தயாராக இரு‌க்‌கிறோ‌ம். அதே நேர‌த்‌தி‌ல் பிரச்சினை சரியானதாக இருக்கவேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகள் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஊழலை ஒழிக்கவே முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது தலைமைய ை பொறுத்துத்தான ் எல்லாம ். நிர்வாகத்துக்க ு தலைம ை ஏற்பவர்கள ் ஒழுங்காகவும ், ஊழல ் கற ை படியாதவர்களாகவும ் இருந்தால ் எல்லாம ் சரியா க இருக்கும ்.

எனத ு வீட ு, அலுவலகங்களில ் வருமானவரித்துற ை அதிரட ி சோதன ை நடத்தியதில ் கோயம்பேட்டில ் உள் ள திரும ண மண்டபத்த ை இடித்தத ு, என ் கல்லூர ி மீத ு மாநி ல அரச ு அதிகாரிகள ் நடவடிக்க ை எடுத்தத ு எ ன எந் த பிரச்சனையா க இருந்தாலும ், ஊழலுக்க ு எதிரா ன எனத ு பிரச்சாரத்த ை தடுத்த ு நிறுத் த முடியாத ு.

கட்சியின ் வளர்ச்ச ி திருப்திகரமா க உள்ளத ு. படித்தவர்கள ் மத்தியில ் கட்ச ி நன்றா க வளர்ந்த ு வருகிறத ு. குறிப்பா க பெண்கள ் மற்றும ் இளைஞர்கள ் மத்தியில ் தேமுதிகவுக்க ு அமோ க ஆதரவ ு உள்ளத ு. மேலும ் தேமுதிகவின ் சார்பில ் தேர்ந்தெடுக ் கப்பட் ட ஏராளமா ன உள்ளாட்ச ி பிரதிநிதிகள ் நன்றா க செயல்பட்ட ு வருகிறார்கள ்.

ஜனநாயகத்தில ் ஏராளமானோர ் அரசியலுக்க ு வரும ் போத ு, நடிகர்கள ை மட்டும ் பிரித்துப்பார்ப்பத ு சரியல் ல. எனினும ் மக்கள ் தான ் அவர்கள ை பற்ற ி முடிவெடுக் க வேண்டும் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?