Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி, ‌‌ஸ்டா‌லி‌ன் ஓ‌ய்வெடு‌க்‌கி‌ன்றன‌ர்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌‌ற்று!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (14:34 IST)
மழ ை, வெள்ளத்தால ் பாதிக்கப்பட்டு த‌மிழக மக்களின ் இயல்ப ு வாழ்க்க ை அடியோட ு முடங்கியுள் ள நிலையில ், அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின் கேரளா‌விலு‌ம ், முதலமைச்சர ் கருணாநித ி டெல்லியிலும ் ஓய்வெடுத்துக ் கொண்டிருப்பதாக அ.இ. அ. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா குற்றம்சா‌ற்‌றியுள்ளார ்.

இத ு தொடர்பாக அ.இ.அ.‌‌‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வெளியிட்டுள் ள அறிக்கையில ், த‌மி‌ழ்நாட்டில ் ஓயா த மழ ை, தொடர ் வெள்ளப்பெருக்க ு, சாவ ு எண்ணிக்க ை 40 க்க ு மேல ் உயர்ந்துவிட்டத ு. வீடுகள ை இழந் த மக்கள ் தங்கும ் இடம ், உணவ ு, குடிதண்ணீர ் ஆகியவற்றிற்க ு ஆலாய ் பறக்கிறார்கள ். வீடுகளில ் கழிவுநீர ், வெள் ள நீர ் புகுந்த ு அவற்ற ை வெளியேற் ற முடியாமல ் திணறுகின்றனர ். சாலைகள ் சேதமடைந்த ு வெள்ளத்தால ் பாலங்கள ் உடைபட்டுள்ள ன. இதனால ் மாணவர்கள ் பள்ளிக்குச ் செல் ல முடியா த நில ை ஏற்பட்ட ு, மக்களின ் இயல்ப ு வாழ்க்க ை அடியோட ு பாதிக்கப்பட்டுள்ளத ு. யாரும ் மக்களுக்க ு உதவ ி செய்யவில்ல ை.

கேட்பாரற்ற ு தமிழகம ் கிடக்கின்றத ு. தமிழகத்தில ் ஒர ு அரசாங்கம ் நடைபெறுகிறத ா என்ற சந்தேகம ் மக்களுக்க ு எழுந்துள்ளத ு. என்னுடை ய ஆட்சியா க இருந்தால ் இந்நேரம ் மழ ை, வெள்ளம ் பாதிக்கப்பட் ட பகுதிக்க ு நேரில ் சென்ற ு நிவாரணப ் பணிகள ை முடுக்க ி விட்டிருப்பேன ். ஆனால ் மாநாட ு நடத்தி ய களைப்பில ் உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ஸ்டாலின ் கேரளாவில ் சுற்றுல ா தலமா ன குமரக்கோமில ் ஓய்வெடுத்துக ் கொண்டிருக்கிறார ். கருணாநிதிய ோ டெல்லிக்குப ் பறந்திருக்கிறார ்.

டெல்லியில ் இருந்த ு கொண்ட ே " உடல ் நலமில்ல ை' என்ற ு காரணம ் கூற ி பயங்கரவாதத்த ை எவ்வாற ு கட்டுப்படுத்துவத ு என்பதைப ் பற்ற ி விவாதிக் க கூட்டப்பட் ட முதலமைச்சர்கள ் மாநாட்டில ் கலந்த ு கொள்ளாமல ் ஓய்வெடுத்துக ் கொண்டிருக்கிறார ். மற் ற பரிவாரங்களும ் அவருடன ே சென்றுவிட்ட ன. வெள்ளப ் பகுதிகள ை எந் த அமைச்சரும ் எட்டிப ் பார்க்கவில்ல ை. மக்களைப ் பற்ற ி இவர்களுக்க ு என் ன கவல ை? இவர்கள ் செய்கின் ற அக்கிரமங்கள ை மக்கள ் பார்த்துக ் கொண்ட ு தான ் இருக்கின்றார்கள ். மக்கள ை எப்போதும ் ஏமாற் ற முடியாத ு. கூடி ய விரைவில ் மக்கள ் இவர்கள ை தூக்க ி எறிவார்கள ் என்பத ு திண்ணம் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments