Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வை‌கோவை ‌விம‌ர்‌சி‌க்காம‌ல் இரு‌க்க காரண‌ம் எ‌ன்ன? ஜெயல‌லிதாவு‌‌க்கு துரைமுருக‌ன் கே‌ள்‌வி!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (19:23 IST)
விடுதலைப்புலிகள ை ஆதரிக்கும ் வைகோவ ை விமர்சிக்காமல ் மற்றவர்களைப ் பற்ற ி மட்டும ் ஜெயலலித ா குற்றம ் சாட்டுவத ு ஏன ் என்ற ு துரைமுருகன ் கேள்வ ி எழுப்பியுள்ளார ்.

இது கு‌றி‌த்து த‌மிழக பொதுப்பணித்துற ை அமைச்சர ் துரைமுருகன் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், நாள ் தவறினாலும ் அறிக்க ை மூலமாகவ ே வாழ்ந்த ு கொண்டிருக்கின் ற ஜெயலலிதா, இன்றை ய தினம ் விடுத்துள் ள அறிக்கையில ் மத்தி ய அரசில ே உள்ளவர்கள ் இன்னமும ் தன்னுடை ய ஆலோசனையைக ் கேட்டுக ் கொண்டுதான ் நடக்கிறார்கள ் எ ன நினைத்துக ் கொண்ட ு, மத்தி ய அரச ு கூட்டியுள் ள ஒர ு கூட்டத்திற்க ு தமிழ க அரசின ் முதலமைச்சர ் என் ற முறையில ் கருணாநிதிய ை அழைத்திடக ் கூடாத ு என் ற வகையில ் கருத்தினைத ் தெரிவித்திருக்கிறார ்.

விடுதலைப்புலிகளின ் ஆதரவாளர்களா ன பாலசிங்கம ், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்க ு கருணாநித ி இரங்கல ் தெரிவிக்கலாம ா என்பதைப ் பற்ற ி ஜெயலலித ா மீண்டும ் மீண்டும ் பெரி ய குற்றமாகக ் கூறுகிறார ். ஒருவர ் இறந்ததற்கா க இரங்கல் தெரிவிப்பத ு என்பத ு மனி த நேயப ் பண்பாட ு. அவருக்க ு அத ு இருக்கட்டும ், இல்லாமல ் போகட்டும ். ஆனால ் முதலமைச்சர ் கருணாநிதியைப ் பற்ற ி வாய ் நீளம ் காட்டினால ் எப்பட ி பொறுத்துக ் கொண்டிருக் க முடியும ்?

விடுதலைப்புலிகளுக்க ு ஆதரவா க விடுதல ை சிறுத்தைகள ் இயக்கத ் தலைவர ் திருமாவளவன ் பேசுவதைப ் பற்ற ி அறிக்க ை விடும ் ஜெயலலித ா, அத ே கருத்த ை எதிரொலித்த ு அறிக்க ை விடும ் வைகோவிற்க ு எதிரா க வாய ் திறக்காமல ் இருக் க என் ன காரணம ்? இலங்க ை அரசுக்க ு இந்தியா ராணு வ உதவ ி செய்யக ் கூடாதென்ற ு விடுதல ை புலிகளுக்க ு ஆதரவா க பட்டவர்த்தனமா க வைக ோ பிரதமருக்க ு கடிதம ே எழுதயிருக்கிறார ே, அதைப்பற்ற ி ஜெயலலித ா விமர்சிக்காததற்க ு என் ன காரணம ்?

ஒரேயொர ு துணையா க இருக்கும ் அவரையும ் இழந்த ு விடக்கூடாத ு என்பதுதான ா? முதலில ் ஜெயலலித ா இந்தக ் கேள்விகளுக்க ு பதிலளித்த ு விட்ட ு, அதன ் பின்னர ் த ி. ம ு.க. வைப் பற்றியும ், கருணாநிதியைப ் பற்றியும ் அறிக்க ை வி ட முன ் வரட்டும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments