Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் 3 ஆ‌ண்டி‌ல் மெ‌ட்ரோ ர‌யி‌ல்: ஜெ‌ய்பா‌ல் ரெ‌‌ட்டி!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:30 IST)
அடு‌த் த மூ‌ன்றா‌ண்டுக்கு‌ள ் செ‌ன்னை‌யி‌ல ் மெ‌ட்ரே ா ர‌யி‌ல ் ‌ இய‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌‌தி ய நக‌ர்‌ப்பு ற மே‌ம்பா‌ட்டு‌த்துற ை அமை‌ச்ச‌‌ர ் ஜெ‌ய்பா‌ல ் ரெ‌ட்ட ி கூ‌றின‌ா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் நடைபெறு‌ம ் இ‌‌‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் கூ‌ட்டமை‌ப்ப ு இ‌ன்ப்ஃர ா 2007 எ‌ன் ற கரு‌த்தர‌‌‌ங்‌கி‌ல ் கல‌ந்த ு கொ‌ள் ள வ‌ந் த ம‌த்‌‌தி ய அமை‌ச்ச‌ர ் ஜெ‌ய்பா‌ல ் ரெ‌ட்ட ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம ் கூறுகை‌யி‌ல ், மெ‌ட்ரே ா ர‌‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌த்த‌ி‌ற்கா ன அடி‌க்க‌ல ் நா‌ட்ட ு ‌ விழ ா அடு‌த் த ஆ‌ண்ட ு நட‌க்‌கிறத ு.

இ‌த்த‌ி‌ட்ட‌த்த ை த‌‌னியாருட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்படு‌த் த த‌மிழ க அரசு‌க்க ு ‌‌ விரு‌ப்ப‌ம ் இ‌ல்லாததா‌ல ் ம‌த்‌‌தி ய அரசு‌ம ், த‌‌மிழ க அரசு‌ம ் சே‌‌ர்‌ந்த ு ‌ நி‌த ி உத‌வ ி ‌ செ‌ய்‌கிறத ு. ‌ மீ‌த ி ‌ நி‌த ி ஜப்பா‌ன ் வ‌ங்‌க ி மூல‌ம ் பெற‌ப்படு‌‌ம ்.

120 கோடி‌யி‌ல ் ரூபா‌ய ் செ‌ல‌வி‌ல ் ஒ‌வ்வொர ு ‌ க ி.‌ ம ீ. தூர‌த்து‌‌க்கு‌ம ் நகரு‌ம்மேட ை அமை‌க்க‌ப்படு‌ம ். 40 ‌ க ி.‌ ம ீ. தூர‌த்த‌ி‌ற்க ு அமை‌க்க‌ப்ப‌டு‌ம ் பாதைய‌ி‌ல ் 14 ‌ க ி.‌ ம ீ. தூர‌ம ் சுர‌ங்க‌ப்பாதை‌யி‌ல ் அமை‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு ஜெ‌ய்பா‌ல ் ரெ‌‌ட்ட ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments