Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கும் இட ஒதுக்கீடு வே‌ண்டு‌ம்: அரவாணிகள்!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (14:01 IST)
கல்வ ி, வேலைவாய்ப்பில ் இ ட ஒதுக்கீட ு வழங் க வேண்டும ் எ ன அரவாணிகள ் கோரிக்க ை விடுத்துள்ளனர ்.

த‌மிழக அரசு சா‌ர்‌பி‌‌ல் செ‌ன்னை‌யி‌ல் நடைபெ‌ற்ற அரவாணிகள ் எதிர்கொள்ளும ் பிரச்சனைகள ் குறித்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல ் அரவாணிகள் பேசுகை‌யி‌ல ், சமூ க அந்தஸ்து‌க்காக 45 ஆ‌ண்டுகளாக போராட ி வருகிறோம ். இன்றுவரை பல‌ன் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. அரவாண ி என்றால ே செக்ஸில ் ஈடுபடுபவர்கள ் என் ற தவறா ன கண்ணோட்டம ் உள்ளத ு.

எ‌‌ங்களை குடும்பத்தினர் வெறுத்த ு ஒதுக்குவதால ் பள்ள ி, வீட்ட ை விட்ட ு வெளியேறுகிறோம ். பாதுகாப்பற் ற சூழலில ் இருப்பதால ் செக்ஸ ் தொழிலுக்க ு கட்டாயமா க தள்ளப்பட்டு‌கிறோ‌ம். பேருந்தில ் கூ ட ஆண்கள ் வரிசையில ் அமர்ந்தால் கே‌லி செ‌ய்‌கிறா‌ர்க‌ள ். பெண்கள ் வரிசையில் உ‌‌ட்கா‌‌ர்‌ந்தா‌ல் அருவருப்பாக பா‌ர்‌க்‌கி‌ன்றன‌ர். வாடைக்குக ் கூ ட வீடு கொடு‌க்க மறு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆயுள ் காப்பீட ு உள்ளிட் ட எந் த காப்பீடுகளுக்கும ் நாங்கள ் அருகத ை கிடையாத ு. மருத்து வ வசத ி கூ ட எங்களுக்க ு கிடைப்பதில்ல ை.

இ‌ந்த ‌பிர‌ச்சனைகளு‌க்கு முடிவுகட் ட அரவாணிகளுக்க ு கல்வ ி, வேலைவாய்ப்பில ் இ ட ஒதுக்கீட ு வழங்க ி, சிறப்ப ு மருத்து வ சிகிச்ச ை உள்ளிட் ட வசதிகள ை ஏற்படுத்த ி த ர வேண்டும ். அத ு போன் ற ஒர ு சூழ்நிலையில ் தான ் அரவாணிகளுக்க ு கவுரவமா ன வாழ்க்க ை அமையும ் எ‌ன்று அரவா‌ணிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?