Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சிய த‌மிழ‌ர்க‌ள் உ‌ள்நா‌ட்டு ‌விவகார‌ம் எ‌ன்பதா‌ல் கவனமாக நடவடி‌க்கை: எ‌ம்.கே.நாராயண‌ன்!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:51 IST)
'' மலேசி ய தமிழர்கள ் விவகாரம ் அந்நாட்ட ு உள ் விவகாரம ் என்பதால ், இந் த விஷயத்தில ் மிகவும ் கவனமா க நடவடிக்க ை எடுக்கப்ப ட வேண்டியுள்ளத ு'' என்ற ு தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ் கூறியுள்ளார ்.

தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ் நேற்ற ு செ‌ன்னை கோபாலபுர‌ம் இ‌ல்ல‌த்‌தி‌ல் முதல்வர ் கருணாநிதிய ை சந ்‌தி‌த்து பே‌சினா‌ர ். இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு 45 ‌நி‌மிட‌ங்க‌ள் நடைபெ‌ற்றது. ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் நாராயண‌ன் கூறுகை‌யி‌ல், டெல்லியில ் நடைபெறவுள் ள தேசி ய வளர்ச்சிக ் கவுன்சில ் கூட்டம ் குறித்தும ், முதல்வர்கள ் மாநாட ு குறித்தும ் முதல்வருடன ் விவாதித்தேன ். பிரதமரின ் உத்தரவின ் பேரில ் முதல்வர ை சந்தித்தேன ். தேசி ய வளர்ச்சிக ் கவுன்சில ் கூட்டத்தில ் விவாதிக்கப்ப ட வேண்டி ய சி ல முக்கியப ் பிரச்சினைகள ் குறித்த ு கருணாநிதியிடம ் விவாதிக்குமாற ு பிரதமர ் அறிவுறுத்தியிருந்தார ். அதன்பட ி இங்க ு வந்தேன ்.

தமிழகத்தில ் விடுதலைப்புலிகள ் நடமாட்டம ் இல்ல ை. விடுதலைப ் புலிகள ் தமிழகத்தில ் ஊட ுர ுவ ி விடாமல ் தடுக் க தீவி ர கண்காணிப்ப ு மேற்கொள்ளப்பட்டுள்ளத ு. இலங்க ை படையினர ் அவர்களத ு கடல ் பகுதியிலும ், நமத ு படையினர ் நமத ு எல்லைப ் பகுதிகளிலும ் தீவி ர கண்காணிப்ப ை மேற்கொண்ட ு வருகின்றனர ். இர ு நாட்டுப ் படைகளும ் கூட்ட ு ரோந்தில ் ஈடுபடும ் வாய்ப்புகள ் இல்ல ை.

நக்சலைட்டுகள ் நடமாட்டம ் தொடர்பா க, பி ற மாநிலங்களுடன ் ஒப்பிடும்போத ு தமிழகத்தில ் மிகவும ் சிறப்பா ன நிலையில ் உள்ளத ு. இங்க ு நக்சலைட்டுகள ் நடமாட்டம ் மிகத ் திறமையா க கட்டுப்படுத்தப்பட்டுள்ளத ு. மலேசி ய தமிழர்கள ் விவகாரம ் அந்நாட்ட ு உள ் விவகாரம ் என்பதால ், இந் த விஷயத்தில ் மிகவும ் கவனமா க நடவடிக்க ை எடுக்கப்ப ட வேண்டியுள்ளத ு எ‌ன்று நாராயண‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments