Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌த்த‌ி‌ல் ‌இணையதள‌ம் வச‌தியுட‌ன் மாணவ‌ர்களு‌க்கு இலவச லே‌ப்டா‌ப்!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:49 IST)
அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் படி‌க்கு‌ம ் ஏழ ை மாணவ‌ர்களு‌க்க ு ‌இணையதள வச‌தியுட‌ன ் இலவ ச லே‌ப ் டா‌ப ் க‌‌ணி‌ன ி வழ‌ங்க‌ப்படு‌‌ம ் எ‌ன்ற ு துணைவே‌ந்த‌ர ் ட ி.‌ வி‌ஸ்வநாத‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழ க துணைவே‌ந்த‌ர ் ‌ வி‌ஸ்வநாத‌ன ் கூறுகை‌யி‌ல ், உலக‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு க‌ணி‌ன ி மயமா‌கி‌வி‌ட்டத ு. உலக‌த்த ை தெ‌ரி‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் ‌இணையதள‌ம் உ‌ள்ளத ு. அதும‌ட்டும‌ல்லாம‌ல ் ‌ ப ி.இ. மெ‌க்கா‌னி‌க்க‌ல ் படி‌த்தாலே ா, ‌ ப ி.இ. ‌ சி‌வி‌‌ல ் படி‌த்தா‌ல ் கூ ட அ‌ங்கு‌ம ் டிசை‌ன ் போ ட க‌ணி‌ன ி தேவை‌ப்படு‌கிறத ு. சா‌ப்‌ட ் ‌ ஸ்‌கி‌ல ் எ‌ன் ற ஆ‌ங்‌கில‌ பே‌ச்சா‌ற்றலுட‌ன ் கூடி ய க‌ணி‌ன ி அ‌றிவ ு இரு‌ந்தா‌ல ் தா‌ன ் வேலைவா‌ய்‌ப்ப ு அ‌திக‌ம ் ‌ கிடை‌க்‌கிறத ு. அ‌ந் த ‌ திறம ை இ‌ல்லா‌ம‌ல ் பாட‌த்‌தி‌ல ் 83 ‌ வி‌ழு‌க்காட ு ‌ ம‌தி‌ப்பெ‌ண ் இரு‌ந்து‌ம ் பலரு‌க்க ு வேல ை ‌ கிடை‌ப்ப‌தி‌ல்ல ை. அதனா‌ல ் அனை‌த்த ு தர‌ப்ப ு ‌ ப ி.இ. மாணவ‌ர்களு‌ம ் தா‌‌ங்க‌ள ் படி‌த் த படி‌ப்புட‌ன ் த‌னியா க க‌ணி‌ன ி க‌ல்‌விய ை க‌ற்ற ு வரு‌கிறா‌ர்க‌ள ்.

வச‌த ி படை‌த் த மாணவ‌ர்க‌ள ் லே‌ப்டா‌ப ் க‌ணி‌னிய ை வா‌ங்‌கு‌கிற‌ா‌ர்க‌ள ். ஏழ ை மாணவ‌ர்க‌ள ் க‌‌ல்‌வ ி க‌ட்டண‌ம ் க‌ட்டுவதே‌ற்க ே ‌ சிரம‌ப்படு‌கிறா‌ர்க‌ள ். அதனா‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழ க வளாக‌த்‌‌தி‌ல ் உ‌ள் ள 3 பொ‌‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளிலு‌ம ், குரோ‌ம்பே‌ட்டை‌யி‌ல ் உ‌ள் ள எ‌ம ்.ஐ. ட ி. க‌ல்லூ‌ரி‌யி‌ல ் படிக‌்கு‌ம ் மாணவ‌ர்களு‌க்கு‌ம ், மாணவ‌ர்க‌ள ் பண‌த்‌தி‌ல ் ச‌‌ம்ப‌ந்‌த‌ப்ப‌ட் ட ந‌ிறுவன‌ங்க‌ளி‌ல ் கேட‌்ட ு குறை‌ந் த ‌ விலை‌யி‌‌ல ் லே‌ப்டா‌ப ் வா‌ங்‌கி‌க ் கொ‌டு‌க் க அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌‌ம ் முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு. மேலு‌ம ் லே‌ப்டா‌ப ் க‌ணி‌ன ி வா‌ங் க முடியா த ஏழ ை மாணவ‌ர்களு‌க்க ு இலவசமா க வா‌ங்‌கி‌ கொடு‌க் க உ‌ள்ளோ‌ம ்.

இத ு த‌வி ர அ‌ண்ண ா ‌ ப‌ல்‌கலை‌க்கழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள மி‌ன்ன‌ஞ்ச‌ல ் வச‌திய ை எ‌‌‌ல்ல ா மாணவ‌ர்களு‌ம ் பய‌ன்படு‌த் த முடியு‌ம ். அ‌ந் த அளவு‌க்க ு லே‌ப்டா‌ப ் க‌ணி‌னியுட‌ன ்‌ ‌இணையதள‌ம் கொடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ வி‌ஸ்வநாத‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments