Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூ‌ட்ட‌ணி க‌ட்டாய‌ம் அமை‌க்க‌ப்படு‌ம்: இல.கணேசன்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (13:48 IST)
'' நாடாளுமன்ற தேர்தல் தற்போது வராத நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கூறுவதற்கு இயலாது. ஆனா‌ல ் க‌ட்டாய‌‌ம ் கூட்டணி அம ை‌ க்க‌ப்படு‌‌ம ்'' எ‌ன்ற ு மா‌நி ல ப ா.ஜ.க. தலை‌வ‌ர ் இ ல. கணேச‌ன ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

பார‌தி ய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மேட்டுப்பாளை ய‌‌ த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌கிறத ு. இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் மா‌நி ல தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் கூறுகை‌யி‌ல ், தி.மு.க.வினர் த‌ற்போத ு அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை சுமத்தப்படும்போது, முந்தைய அரசை சு‌ட்டி‌க்கா‌‌‌‌ட்ட ி அப்போது நடக்கவில்லையா என்று கூறி தப்பிக்கும் முறையை கையாண்டு வருவத ை போ‌ல ் தற்போது ப ா.ம.க. தலை வ‌ ர ் ராமதாசும் தப்பிக்க பார்க்கிறார்.

அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌‌ வீராசா‌ம ி, விளை நிலங்களில் கல்லூரி அமைத்திருப்பதாக குற் ற‌ ம்சா‌ற்‌‌றியத ு தவறு. விளை நிலத்தில் க‌ல்லூ‌ர ி கட்டப்படவில்லை என்று உறுதியாக கூற ராமதாசு‌ம ் முன்வரவில்லை. ப ா.ம.க.‌ வி‌ன‌ர ் தவறு செய்திருந்தால் கூட அதே தவறினை தி.மு.க.வினரும் செய்ய முன்வரக்கூடாது. குஜராத் தேர்தலில் ப ா.ஜ.க. வெற்றி பெறுவது உறு‌த ி. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பொய்யான தகவலை கூறு‌கிறா‌ர். ‌மி‌ன்வெ‌ட்ட ை ச‌ரிசெ‌ய் ய தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடு‌க்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் தற்போது வராத நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கூறுவதற்கு இயலாது. ஆனா‌ல ் க‌ட்டாய‌‌ம ் கூட்டணி அம ை‌ க்க‌ப்படு‌ம ். கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளை ‌த ி. ம ு.க. அரச ு கூறாமல், நல்ல திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அத்வானியை பிரதமராக்க சபதம் ஏற்று கடுமையாக உழைப்போம் எ‌ன்ற ு இல.கணேசன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments