Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. இளைஞர‌ணி மாநாடு ‌திருநெ‌ல்வே‌லி‌யி‌‌ல் கோலாகல துவ‌க்க‌ம்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (13:46 IST)
திருநெ‌ல்வ ே‌ல ி‌யி‌ல் இ‌ன்று காலை த ி. ம ு.க. இளைஞரணியின ் முதலாவத ு மாநி ல மாநாடு கோலாகலமா க துவங்கியத ு. லட்சக்கணக்கான தொண்டர்க‌ள் ‌திர‌ண்டு‌ள்ளதா‌ல் திருநெல்வேலியே மாவட்டமே கலைக‌‌ட்டியு‌ள்ளது.

அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் தலைமையில ் நடைபெற் ற இளைஞரணியின ் அணிவகுப்ப ை முதலமைச்சர ் கருணாநித ி தன ி மேடையிலிருந்த ு பார்வையிட்டார ்.

த ி. ம ு.க. வில ் இளைஞரணி உருவாக்கப்பட்ட ு 30 ஆண்டுகள ் நிறைவடைகிறத ு. இந் த 30 ஆண்டுகளில ் மாவட் ட மாநாடுகள ், மண்ட ல மாநாடுகள ் எ ன ப ல நடத்தப்பட்டுள்ள ன. ஆனால ் மாநி ல மாநாட ு நடத்தப்படவில்ல ை. தற்போத ு முதல ் முறையா க த ி. ம ு.க. இளைஞரணி மாநி ல மாநாடு ‌திருநெ‌ல்வே‌‌லி‌யி‌‌ல் இன்று துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. 5 ல‌ட்ச‌ம் பே‌ர் அம‌ர‌க்கூடிய பிரம்மாண் ட பந்தல் ‌திருநெ‌ல்‌வே‌லி மருத்துவக்கல்லூர ி மைதானத்தில் உருவாக்கப்பட்டு‌ள்ளத ு.

கட‌ந்த நவ‌ம்ப‌ர் 4ஆ‌ம் தே‌தி இந்த பந்தலுக்கா ன அடிக்கல் நா‌ட்ட‌ப்‌ப‌ட்டது. தொடர்ந்த ு 37 நாட்களாக 300 கலைஞர்கள ் இரவ ு, பகலா க பந்தல ் அமைக்கும ் பணியில ் ஈடுபட்டிருந்தனர ். உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் நேரட ி மேற்பார்வையில ் இந் த பணிகள ் நடைபெற்ற ன. நேற்றிரவ ு வர ை அந் த பணிகள ் நடைபெற்ற ு கொண்டிருந்தத ு. 1,000 அட ி நீளம ், 500 அட ி அகலம ் கொண்டதா க இந் த பந்தல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இந் த பந்தலுக்க ு ஐ. எஸ ்.ஓ. தரச்சான்றிதழ ் கிடைத்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

மாநாட்டின ் முகப்புத ் தோற்றம ் வெள்ள ை நிறத்திலா ன கோட்ட ை வடிவில ் கட்டப்பட்டுள்ளத ு. அதில ் வேல ் ஏந்தி ய வீரர்கள ் சிலையும ், த ி. ம ு.க. கொட ி பிடித்த ு தொண்டர்கள ் செல்வத ு போன் ற சிலைகளும் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மேட ை வர ை முதலமைச்சரின ் கார ் வருவதற்க ு வசதியா க 100 அட ி தூரத்திற்க ு டைல்ஸ ் கற்கள ் பதிக்கப்பட்டு‌ள்ளத ு. நெடுஞ்சாலையிலிருந்து திடலுக்க ு வரும ் ஒர ு கில ோ மீட்டர ் தூரம ் புதி ய சால ை அமைக்கப்பட்டிருந்தத ு. மேடைய ை சுற்றிலும ், மேடைக்க ு முன்பா க உள் ள பந்தல ் உயர்ர க மலர்களால ் அலங்கரிக்கப்பட்டிருந்தத ு.

மேடையின ் இடதுபுறத்தில ் பத்திரிகையாளர்களுக்க ு எ ன பிரத்யேகமா க ஒர ு ஊட க மையம ் உருவாக்கப்பட்டிருந்தத ு. அதில ் தொலைபேச ி, கணிப்பொற ி, லேப்டாப ், இணையத ள வசத ி ஆகியவ ை ஏற்படுத்தப்பட்டிருந்தத ு. அமைச்சர ் பரித ி இளம்வழுத ி கட்சியின ் துண ை பொதுச ் செயலாளர ் என் ற முறையில ் மாநாட்டின ் இரண்ட ு நாள ் நிகழ்ச்சிகள ை www.dmkyouthwing.in எ‌ன்ற இணை ய தளத்தில ் நேரடியா க ஒளிபரப்ப ு செய் ய ஏற்பாட ு செ‌ய்து‌ள்ளா‌ர். மாநாட்ட ு பந்தலின ் இருபுறங்களிலும ் மருத்து வ வசதிக்கெ ன தனிக்குழ ு உருவாக்கப்பட்ட ு மருத்துவர்கள ் தயார ் நிலையில ் உள்ளனர ். மேலும ் கழிப்பற ை வசத ி, குடிநீர ் வசத ி ஆகியவையும ் சிறப்பு ற ஏற்பாட ு செய்யப்பட்டிருந்தத ு. உணவ ு, சிற்றுண்ட ி கடைகள ் ஏராளமா க அமைக்கப்பட்டிருந்தத ு.

அன‌ந்தபு‌ரி ‌விரைவு ர‌யி‌ல் மூல‌‌ம் இன்ற ு கால ை 7 ‌ ம‌ணி‌க்கு த ி. ம ு.க. தலைவரும ், தமிழ க முதலமைச்சருமா ன கருணாநிதி ‌திருநெ‌ல்வே‌லி‌க்கு வ‌ந்தா‌ர ். அ‌ப்போது ‌முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி‌க்கு த ி. ம ு.க. இளைஞரண ி செயலாளரும ், உள்ளாட்சித்துற ை அமைச்சருமான ம ு.க. ஸ்டாலின ் தலைமையில ் அமைச்சர்களும ், நிர்வாகிகளும் உற்சா க வரவேற்ப ு அளித்தனர ்.

மாநாட்டின ் முதல ் நிகழ்ச்சியா க கால ை 10 மணிக்க ு தமிழச்ச ி தங்கபாண்டியன ், மாநாட்ட ு திடலில ் 84 அட ி உய ர கட்சிக ் கொடிய ை ஏற்ற ி வைத்தார ். மாநாட்ட ை த ி. ம ு.க. மாணவரண ி செயலாளர ் கடலூர ் இ ள. புகழேந்த ி திறந்த ு வைத்தார ். கொடியேற் ற நிகழ்ச்ச ி முடிந்ததும ் முதலமைச்சர ் கருணாநித ி, பொதுச ் செயலாளர ் அன்பழகன ் ஆகியோர ் திறந் த ஜீப்பில ் சென்ற ு மாநாட்ட ு பந்தல ை சுற்ற ி பார்த்தனர ்.

‌ பிற்பகல ் 2 மணிக்க ு இளைஞரணியின ் பிரம்மாண் ட அணிவகுப்ப ு பாளையங்கோட்ட ை வ.உ. ச ி. மைதானத்திலிருந்து துவ‌ங்கு‌கிறது. இந் த அணிவகுப்பிற்க ு அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் தலைம ை தா‌ங்கு‌கிற‌ார ். மத்தி ய அமைச்சர ் ஆர ். ராச ா அணிவகுப்ப ை கொடியசைத்த ு துவக்க ி வைத்தார ். மாவட் ட வாரியா க இளைஞரணியினர ் வெள்ளைச ் சீருட ை அணிந்த ு இந் த அணிவகுப்பில ் பங்கேற்‌கி‌ன்றன‌ர்.

நெல்ல ை பிஷப ் பங்கள ா, ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் பங்களா வழியா க சுமார ் 6 கில ோ மீட்டர ் தூரம ் கடந்த ு இந் த அணிவகுப்ப ு மாநாட்ட ு திடல ை வந்தடை‌கிறத ு. திருவாரூர ் தேர ் வடிவில ் அமைக்கப்பட்டிருந் த பிரம்மாண் ட மேடையில ் அமர்ந்தபட ி முதலமைச்சர ் கருணாநிதியும ், பொதுச ் செயலாளர ் அன்பழகனும ், முக்கி ய நிர்வாகிகளும ் அணிவகுப்ப ை பார்வை‌யிடு‌கி‌ன்றன‌ர். முதலமைச்சர ் கருணாநிதியின ் 7 வயத ு முதல ் 84 வயத ு வரையிலா ன முக்கி ய சம்பவங்கள ் இதில ் காட்சிகளா க சித்தரிக்கப்பட்டுள்ளத ு. இந் த நிகழ்ச்சிக்க ு திராவிடர ் கழ க தலைவர ் க ி. வீரமண ி தலைம ை தாங்குகிறார ். இத்துடன ் மாநாட்டின ் முதல ் நாள ் நிகழ்ச்சிகள ் நிறைவடைகிறத ு.

இந் த மாநாட்டையொட்ட ி திருநெல்வேல ி நகரத்தைச ் சுற்றியும ் நான்க ு சாலைகளிலும ் 20 க‌ி.ம ீ. தூரத்திற்க ு கட்அவுட ், கொட ி, தோரணங்கள ், டிஜிட்டல ் பேனர்கள ் எ ன நகரம ே விழாக்கோலம ் பூண்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments