Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சிய‌த் த‌மிழ‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரதமரு‌க்கு வைகோ கோ‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (17:31 IST)
மலேசியாவில் தே‌சிய‌ப் பாதுகாப்ப ு சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்டு‌ள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள ை விடுவிக்க அந்நாட்டு அரசுடன் பேசி நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்று பிரதமர ் மன்மோகன ் சிங்‌கி‌ற்கு ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ கடிதம் எழுதியுள்ளார ்.

இதுகுறித்து அ‌வ‌ர் இன்ற ு வெளியிட்டு‌ள்ள அறிக்கையில ், " மலேசியாவில் த‌ங்க‌ளி‌ன் சம உ‌ரிமை‌க்காக‌‌ப் போராட ி வரும ் இந்தி ய வம்சாவழியைச ் சேர்ந்தவர்க‌ளி‌ன் மீத ு மலேசி ய அரச ு தொடர்ந்த ு அடக்குமுறையைக ் கட்டவிழ்த்த ு வருகிறத ு.

இப்பிரச்சன ை குறித்த ு உரி ய நடவடிக்கைகள ை மேற்கொண்ட ு அங்குள் ள இந்தி ய வம்சாவழியினரைப ் பாதுகாக்க நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏற்கனவ ே இந்தியப ் பிரதமரைக ் கடிதம ் மூலம ் வலியுறுத்தியிருந்தேன ்.

கடந் த நவம்பர ் 25 ஆம ் தேத ி கோலாலம்பூரில ் 10 ஆயிரம ் பேர ் பங்கேற்ற ு நடத்தி ய பேரணியின ் தலைவர ் உதயகுமார ் மீத ு கிளர்ச்ச ி தடுப்ப ு சட்டத்தின ் கீழ ் ஏற்கனவே ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு நீதிமன்றத்தில ் நிலுவையில ் உள்ளத ு.

உ‌ரிமை‌க்காக‌ப் போராட ி வருகின் ற இந்தி ய வம்சாவழ ி இனத ் தலைவர்களா ன கங்காதரன ், வசந்தகுமார ், உதயகுமார ், மனோகரன ், கணபதிராவ ் போன்றோர ை மலேசி ய அரசு தே‌சிய‌ப் பாதுகாப்புச ் சட்டம ் என் ற " ஆள்தூக்கிச ் சட் ட" த்தின ் கீழ ் கைத ு செய்த ு சிறையில் அடை‌த்து உள்ளத ு.

மலேசியாவில ் வாழும ் இந்தி ய வம்சாவழியினரில ் பெரும்பகுதியினர ் தமிழர்கள ் ஆவர ். மலேசியப ் பிரதமர ் அப்துல்ல ா அகமத ு பதாவ ி, போராடும ் த‌மிழ‌ர்களின ் கோரிக்கைகளைப ் பரிசீலிக்காமல ் எச்சரிக்க ை விடுத் த வண்ணம ் இருக்கின்றார ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இந்திய ா தன்னுடைய அரசுமுறை உறவுகள ் மூலம ் கைத ு செய்யப்பட்டுள் ள தலைவர்கள ை விடுவிக் க உரி ய நடவடிக்கைகள ை மேற்கொள் ள வேண்டுமெ ன பிரதமர ் மன்மோகன ் சிங்க ை கேட்டுக ் கொள்கிறேன ்" எ‌‌ன்று வைக ோ கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments