Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல்லு‌க்கு‌ம் குறை‌ந்தப‌ட்ச ‌விலை ரூ.1,000 வழ‌ங்க வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (13:15 IST)
கோதுமைய ை வி ட நெல்லுக்க ு ஆகும ் உற்பத்திச ் செலவ ு மிகவும ் அதிகம ் என்பதால ் கோதுமைக்க ு குவிண்டால ் ஒன்றுக்க ு 1,000 ரூபாய ் வழங்கியதுபோல ், நெல்லுக்கும ் குறைந் த பட்சம ் குவிண்டால ் ஒன்றுக்க ு 1,000 ரூபாய ் கண்டிப்பா க வழங் க வேண்டும் என்று அ.இ.அ‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுறித்த ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், மாற்றாந்தாய ் மனப்பான்மையுடன ் கோதுமைக்கா ன கொள்முதல ் விலைய ை மட்டும ் குவிண்டால ் ஒன்றுக்க ு 1,000 ரூபாய ் எ ன உயர்த்த ி அண்மையில ் மத்தி ய அரச ு ஓர ் உத்தரவிட்டத ு. அத ே சமயத்தில ் நெல்லுக்கா ன கொள்முதல ் விலைய ை உயர்த்தாமல ் மௌனம ் சாதித்தத ு.

இதுகுறித்த ு, நெல ் அதிகமா க சாகுபட ி செய்யும ் மாநிலங்களா ன தமிழ்நாட ு, ஆந்திரப ் பிரதேசம ் ஆகியவற்ற ை சார்ந் த விவசாயிகள ் நெல்லுக்கா ன கொள்முதல ் விலையையும ் குவிண்டால ் ஒன்றுக்க ு 1,000 ரூபாய ் அளவுக்க ு உயர்த் த வேண்டும ் என் ற கோரிக்கைய ை வலியுறுத்த ி மிகப ் பெரி ய போராட்டங்கள ை நடத்தினார்கள ்.

இதையடுத்த ு மத்தி ய அரச ு நெல்லுக்க ு குவிண்டால ் ஒன்றுக்க ு 50 ரூபாய ் ஊக்கத ் தொக ை அளிக் க முன ் வந்தத ு. ஆனால ் இதற்க ு நெல ் சாகுபட ி செய்யும ் விவசாயிகள ் மத்தியில ் மிகுந் த அதிருப்த ி நிலவியதால ் மத்தி ய அரச ு 50 ரூபாய ் ஊக்கத ் தொகைக்க ு மாறா க, 100 ரூபாய ் ஊக்கத ் தொக ை வழங்கப்படும ் எ ன அறிவித்த ு இருக்கிறத ு.

இதன்பட ி 2007-2008 ஆம ் ஆண்ட ு முதல ் ர க நெல்லுக்க ு குவிண்டால ் ஒன்றுக்க ு 775 ரூபாயும ், சாதார ண ர க நெல்லுக்க ு 745 ரூபாயும ் வழங்கப்படும ். தற்போத ு தமிழ க அரசின ் சார்பில ் குவிண்டால ் ஒன்றுக்க ு மேலும ் 50 ரூபாய ் ஊக்கத ் தொகையா க அளிக்கப்படும ் என்ற ு தமிழ க அரச ு அறிவித்த ு இருக்கிறத ு.

இதன ் மூலம ் முதல ் ர க நெல்லுக்க ு குவிண்டால ் ஒன்றுக்க ு 825 ரூபாயும ், சாதார ண ர க நெல்லுக்க ு குவிண்டால ் ஒன்றுக்க ு 795 ரூபாயும ் கிடைக்கும ் என்றும ் தமிழ க அரசின ் செய்திக்குறிப்பில ் குறிப்பிடப்பட்டுள்ளத ு.

இத ு போதாத ு. கோதுமைய ை வி ட நெல்லுக்க ு ஆகும ் உற்பத்திச ் செலவ ு மிகவும ் அதிகம ் என்பதால ் கோதுமைக்க ு குவிண்டால ் ஒன்றுக்க ு 1,000 ரூபாய ் வழங்கியதுபோல ், நெல்லுக்கும ் குறைந் த பட்சம ் குவிண்டால ் ஒன்றுக்க ு 1,000 ரூபாய ் கண்டிப்பா க வழங் க வேண்டும ்.

கிராமப்புறங்களில ் தற்போத ு கடுமையா ன மின்சா ர தட்டுப்பாட ு நிலவுகிறத ு. இதனால ் அவர்கள ் டீசல ் இன்ஜின்கள ை வாடகைக்க ு எடுத்த ு நெல்லுக்க ு தண்ணீர ் பாய்ச் ச வேண்டி ய சூழ்நிலைக்க ு தள்ளப ் பட்டிருக்கிறார்கள ். இதன ் மூலம ் விவசாயிகளுடை ய உற்பத்திச ் செலவ ு மேலும ் கடுமையா க அதிகரித்திருக்கிறத ு.

இத ே நிலைம ை நீடித்தால ் நெல ் உற்பத்த ி கடுமையா க பாதிக்கப்படுவதோட ு பாதிக்கப்படுவதோட ு மட்டுமல்லாமல ் அரிசிப ் பற்றாக ் குறையும ் ஏற்படும ். இதன ் மூலம ் விவசாயிகள ், நுகர்வோர்கள ் எ ன இருதரப்பினரும ே பாதிக்கப்படுவர ். தற்போதுள் ள சூழ்நிலையில ் விவசாயிகள ் தங்கள ் தொழில ை விட்ட ு விட்ட ு வேற ு ஏதாவத ு தொழில ் செய்யலாம ா என் ற சிந்தனையில ் இருக்கிறார்கள ்.

விவசாயிகளின ் துயரத்தைக ் கருத்தில ் கொண்ட ு மத்தி ய அரச ை நிர்பந்தப்படுத்திய ோ அல்லத ு மாநி ல அரசின ் நிதியிலிருந்த ோ நெல்லுக்க ு குறைந்தபட்சம ் குவிண்டால ் ஒன்றுக்க ு 1000 ரூபாய ் உடனடியா க வழங் க முதலமைச்சர ் கருணாநித ி விரைந்த ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்துகிறேன ். இவ்வாறு ஜெயல‌லிதா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments