Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை: ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறை!

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (11:42 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் உருவா‌கியு‌ள் ள கா‌ற்றழு‌த்த‌த ் தா‌ழ்வ ு ம‌ண்டல‌ம ் காரணமா க த‌மிழக‌த்‌தி‌ன ் பெரு‌ம்பாலா ன மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் நே‌ற்ற ு இர‌வி‌ல ் இரு‌ந்த ு மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. ‌

திருவாரூ‌ர ், நாக ை மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் சாலைக‌ளி‌ல ் வெ‌ள்ள‌நீ‌ர ் கரைபுர‌ண்ட ு ஓடுவதா‌ல ் ப‌ள்‌ள ி க‌ல்லூ‌ரிகளு‌க்க ு ‌ விடுமுற ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழக‌த்‌தி‌ன் கடலோர மாவட்டங்களில் 2 நா‌ட்களு‌க்க ு பரவலாக மழை பெய்யும் எ‌ன்று சென்னை வானிலை ஆய்வு மை ய‌ ம ் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நாகை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு மால ை முத‌ல ் பழ‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. கடலில் உயரமா ன அலைக‌ள ் எழும்பி ன. சாலைக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் பெரு‌க்கெடு‌த்த ு ஓடுவதா‌ல ் எ‌ல்ல ா பள்ளிக‌ள், கல்லூரிகளுக்க ு‌ ம் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலோர‌ப ் பகு‌திக‌ளி‌ல ் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதா‌ல ், ‌ மீனவ‌ர்கள ை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு‌ள்ளத ு.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வர ு‌ ம ் மழை‌யினா‌ல ் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி க‌ யி‌ல ் இன்று நடக் க‌ விருந்த அரையாண்டு தேர்வு ஜனவரி 2-ஆ‌ம ் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று நடக்க இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வெயில் சுட்டெரித்தது. ஆனா‌ல் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது. இதனா‌ல் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, கல்லூரி க‌ ள ் வழ‌க்க‌ம ் போ ல இய‌ங்‌கி ன.

கரூர ், பெரம்பலூர ், அரியலூர் மாவட் ட‌ ங்க‌ளி‌ல் இரவில் இருந்து மழ ை பெய்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments