Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச டி.‌‌வி.‌ ‌வழ‌ங்கு‌ம்‌ ‌தி‌ட்ட‌த்தை அரசு மறுப‌‌‌‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் : இல.கணேச‌ன்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:24 IST)
இலவசமா க தொலைக்காட்ச ி பெட்ட ி வழங்கும ் திட்டத்த ை தமிழ க அரச ு மறுபரிசீலன ை செய் ய வேண்டும் எ‌ன்ற ு ப ா.ஜ. க. மாநி ல தலைவர ் இ ல. கணேசன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது குறித்த ு ப ா.ஜ.க. மா‌நில‌ தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், இலவ ச வ‌ண் ண‌ த ் தொலை‌க்காட‌்‌ச ி பெ‌ட்ட ி என்பத ு அத்தியாவசியப ் பொருள ் அல் ல. அவ ை இலவசமா க வழங்கப்படுவதும ் அதில ் முறைகேட ு நடப்பதும ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ன. வசத ி படைத்தவர்களுக்கும ் தொலைக ் காட்ச ி பெட்ட ி வழங்குவதும ், பெட்டிகள ் வெளிச்சந்தையில ் விற்பனையாவதும ் அன்றாடச ் செய்திகளாக ி விட்ட ன. இதற்க ு என் ன காரணம ்?

இதுவர ை 1444 கோட ி செலவ ு செய்த ு 63 லட்சத்த ு 80 ஆயிரம ் பெட்டிகள ் வழங்கப்பட்டுள்ள ன. மேலும ் வழங்கப்படும ் என்றும ் அறிவிக்கிறார்கள ். இத ு திட்டமிட்டத ை வி ட 384 கோட ி அதிகம ் செலவ ு செய்த ு 10,80,000 பெட்டிகள ் கூடுதலா க வழங்கப்பட்டுள்ள ன. அமைச்சர ் ஸ்டாலின ் 163 கோட ி மிச்சம ் பிடித்ததா க சொல்கிறார ். உண்மையி ல 384 கோட ி அதிகம ் செலவாகியுள்ளத ு. இதில ் தமிழ க அரச ு தெளிவுபடுத் த வேண்டி ய அம்சங்கள ் எவ ை? நாங்கள ் திட்டமிட்டத ு தவற ு அல்லத ு திட்டமிட்டத ை வி ட கூடுதலா க வழங்கியுள்ளதால ் வறுமைக ் கோட்ட ு எல்லைக்க ு மேல ் உள்ளவர்களுக்கும ் வழங்கியிருக்கிறோம ் அல்லத ு நாங்கள ் ஆட்சிக்க ு வந் த பிறக ு வறுமைக ் கோட்ட ு எல்லைக்க ு கீழ ே உள்ளவர ் எண்ணிக்க ை கூடிவிட்டத ு.

உண்ம ை என்னவென்றால ், இவர்கள ் தவறா க திட்டமிட்டார்கள ், வறுமைக்கோட்ட ு எல்லைக்க ு வெளிய ே உள்ளவர்களுக்கும ் வழங்கியுள்ளார்கள ் என்பத ே உண்ம ை. எனவ ே தேவையில்லா த பெட்ட ி சந்தையில ே விற்பனைக்க ு வருகிறத ு. இலவசமா க தொலைக்காட்ச ி பெட்ட ி வழங்கும ் திட்டத்த ை தமிழ க அரச ு மறுபரிசீலன ை செய் ய வேண்டும் எ‌ன்ற ு இ ல. கணேச‌ன ் கூ‌றியு‌ள்‌ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments