Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல் கு‌வி‌ண்டாலு‌க்கு ரூ.1000 வழ‌ங்க கோ‌ரி 19ஆ‌ம் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: வைகோ !

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (15:47 IST)
நெல்லுக்க ு குவிண்டாலுக்க ு ர ூ. 1000 வழங்கா த மத்தி ய அரசையும ் கண்டித்த ு திருநெல்வேலியில ் வரும ் 19 ஆ‌ம ் தேத ி ம. த ி. ம ு.க. சார்பில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என்ற ு அக்கட்சியின ் பொதுச ் செயலாளர ் வைக ோ கூறியு‌ள்ளா‌ர ்.

இத ு குறித்த ு ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் வைகே ா இ‌ன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழ்நாட்டின ் அனைத்த ு தரப்ப ு மக்களையும ் அதிலும ் குறிப்பா க விவசாயிகள ், மாணவர்கள ், வணிகர்கள ், தொழில ் நடத்துபவர்கள ் அனைவரையும ் தமிழ க அரசின ் நிர்வாகச ் சீர்கேட்டால ் ஏற்பட்டுள் ள மின்வெட்ட ு தாங் க முடியா த அவதிக்கும ், இன்னலுக்கும ் ஆளாக்கியுள்ளத ு. ஏற்கனவ ே தக் க விளைச்சல ் இல்லாமல ், விளைபொருளுக்க ு உரி ய வில ை இல்லாமல ் துயர்படும ் விவசாயிகள ் இந் த மின்வெட்டால ் மிகவும ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

விவசாயத்திற்க ு மிகவும ் தேவையா ன ட ி.ஏ. ப ி. உரம ் கிடைப்பதில்ல ை. கள்ளச்சந்தையில ் மூட்டைக்க ு ர ூ.150 முதல ் 200 வர ை அதிகம ் கொடுத்த ு வாங் க வேண்டி ய அவலம ் விவசாயிகளுக்க ு ஏற்பட்டுள்ளத ு. அடுத் த 15 தினங்களில ் இந் த உரத்த ை பயிருக்க ு இ ட வேண்டும ். ஆனால ் உரம ் விவசாயிகளுக்க ு கிடைப்பதற்கா ன எந் த அறிகுறியும ் இல்ல ை. இந் த உரத்தட்டுப்பாட்டிற்க ு மத்தி ய, மாநி ல அரசுகளின ் நிர்வா க குளறுபடிகளும ், முறைகேடுகளும ே காரணமாகும ்.

நெல ் உற்பத்த ி செய்யும ் விவசாயிகளுக்க ு கட்டுப்படியா ன வில ை கிடைக்கும ் வகையில ் குவிண்டாலுக்க ு ஆயிரம ் ரூபாய ் எ ன வில ை நிர்ணயம ் செய் ய மத்தி ய அரச ு முன ் வராதத ு தென்ன க விவசாயிகளுக்க ு செய்யும ் பெருங்கேடாகும ். மின்வெட்டுக்கும ், உரத்தட்டுப ் பாட்டுக்கும ் காரணமா ன மாநி ல அரசையும ், நெல்லுக்க ு உரி ய வில ை கொடுக் க முன்வரா த மத்தி ய அரசையும ், கண்டித்த ு டிசம்பர ் 19 ஆ‌ம ் தே‌த ி கால ை 10 மணிக்க ு திருநெல்வேல ி வண்ணாரப்பேட்ட ை ப ி. எஸ ். என ். எல ். அலுவலகம ் அருக ே எனத ு தலைமையில் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும் எ‌ன்ற ு வைகே ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments