Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல்வ‌ருட‌ன் மலே‌சிய த‌மி‌ழ் எழு‌த்தாள‌ர்க‌ள் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (13:20 IST)
தமிழகத்தில ் கடந் த இர ு வாரங்களா க சுற்றுப்பயணம ் மேற்கொண் ட மலேசி ய தமிழ ் எழுத்தாளர்கள ் இன்ற ு தமிழ க முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்தனர ்.

இத ு குறித்த ு தமிழ க அரச ு வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ், மலேசியாவில ் இருந்த ு ராஜேந்திரன ் தலைமையில ் 34 தமிழ ் எழுத்தாளர்கள ் கடந் த மாதம ் 28 ஆ‌ம் தேத ி சென்ன ை வந்தனர ். நவம்பர ் 29 ஆ‌ம் தேத ி முதல ் டிசம்பர ் 10 ஆ‌ம் தேத ி வர ை தமிழகத்தின ் பல்வேற ு பகுதிகளுக்கும ் சுற்றுப்பயணம ் மேற்கொண்டனர ்.

பின்னர ் அவர்கள ் இன்ற ு கால ை தலைமைச ் செயலகத்தில ் முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்தனர ். தமிழ க அரசும ், தமிழறிஞர்களும ், பி ற நிறுவனங்களும ் அளித் த ஆதரவுக்க ு அவர்கள ் நன்ற ி தெரிவித்த ு கொண்டனர ்.

மலேசி ய தமிழ ் இலக்கி ய படைப்புகள ை தமிழ க மக்கள ் அறிந்த ு கொள்ளவும ், தமிழ க கல ை இலக்கியங்கள ை தாங்கள ் உணர்ந்த ு கொள்ளவும ் இப்பயணம ் நல் ல வாய்ப்பா க அமைந்தத ு என்றும ் அவர்கள ் கூறியுள்ளனர ்.

இந் த சந்திப்பின்போத ு நிதியமைச்சர ் அன்பழகன ், கவிஞர ் வைரமுத்த ு உட்ப ட பலர ் உடனிருந்தனர் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள‌செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments