Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ி‌தி ‌மீற‌ல் க‌ட்ட‌ட‌‌ங்களை கா‌‌ப்ப‌தி‌ல் அவசரம் கா‌ட்டுவது ஏ‌ன்? ராமதா‌ஸ் கே‌ள்‌வி!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (15:57 IST)
ஏழைகளின ் வீடுகள ை நீதிமன் ற தீர்ப்ப ை காட்ட ி அகற்றுவதில ் காட்டும ் வேகம ், நீதிமன்றம ் பலமுற ை சுட்டிக்காட்டியும ் விதிமுறைகள ை மீற ி கட்டப்பட் ட வணி க வளாகங்கள ் பிரச்சனையில் அவசர‌ம் காட்டப்படாதத ு ஏன ்? என்ற ு ப ா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

‌ விழு‌ப்புர‌ம் மாவ‌ட்டம‌் தைலாபுரத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் ராமதா‌ஸ் இ‌ன்று கூறுகைய‌ி‌ல ், ப ா.ம.க. வின ் விமர்சனங்கள ை ஆக்கப்பூர்வமா ன விமர்சனங்களா க எடுத்துக ் கொள்வதாகவும ், அத ு தவறுகள ை களை ய பயன்படும ் என்றும ் முதல்வர ் கூறியிருக்கிறார ். வள்ளுவரின ் குறள ை நன்க ு உணர்ந்தவர ் முதல்வர ். அதற்க ு உரையும ் எழுத ி இருக்கிறார ். அதனால ் தான ் ஆக்கப்பூர்வமா ன விமர்சனமா க எடுத்துக ் கொள்கிறார ். முதல்வரின ் இந் த அணுகுமுறைய ை பாராட்டுகிறேன ். ஆள்கிறவர்களுக்க ு இந் த அணுகுமுற ை அவசியம ்.

சென்னையை சுற்றிலு‌ம் 30 ஆண்டுக்கும ் மேலா க குடியிருப்பவர்களின ் வீடுகள ை நீதிமன் ற தீர்ப்ப ை காட்டி ஏழ ை எளி ய மக்களின ் குடியிருப்புகள ை கால ி செய்வதில ் அதிகாரிகள ் காட்டும ் வேகம ், சென்ன ை நகரில ் விதிமுறைகள ை மீற ி கட்டப்பட்டுள் ள அடுக்குமாட ி குடியிருப்புகள ், வணி க வளாகங்கள ் ஆகியவற்றின ் மீத ு காட்டப்படவில்ல ை.

விதிமுறைகள ை மீற ி கட்டப்பட்டுள் ள கட்டடங்கள் பாதுகா‌க்க மாநி ல அரச ு சட்டம ் கொண்டு ‌வ‌ந்தை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் செல்லாது என‌்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தது. அதன ் மீத ு மேல்முறையீட ு செய் ய தமிழ க அரச ு கேட்டதற்க ு உயர் நீத ி மன்றம ் மறுத்துள்ளத ு. இத்தனைக்க ு பிறகும ், உச்ச நீதிமன்றத்தில ் அரச ு மேல்முறையீட ு மனுவ ை தாக்கல ் செய்துள்ளத ு. வசத ி படைத்தவர்கள ் விஷயத்தில ் தவணைக்க ு மேல ் தவண ை, அவசரச ் சட்டம ், நடவடிக்க ை ஆம ை வேகத்தில ் கூ ட செல்லவில்ல ை. நீதிமன் ற தீர்ப்புகள ் மதிக்கப்படவில்ல ை.

ஆனால ் சாதார ண மக்கள ் விஷயத்தில ் நீதிமன் ற தீர்ப்ப ை காட்ட ி குடியிருப்புகள ை கால ி செய் ய வேகம ் காட்டப்படுகிறத ு. யாருக்க ு பரிவ ு செய்யப்ப ட வேண்டும ோ அவர்களுக்க ு பரிவ ு காட்டப்படவில்லை எ‌ன்று ராமதாஸ ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments