Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌‌ மீது பொருளாதார‌‌ தடை : ராமகோபால‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (13:41 IST)
'' இ‌ந்து‌க்க‌ள் மீத ு அடக்குமுறையைக ் கையாண்ட ு வரும ் மலேசிய ா மீத ு பொருளாதாரத் தட ை விதிக் க வேண்டும ்'' என்ற ு இந்த ு முன்னண ி அமைப்பாளர ் ராமகோபாலன ் வலியுறுத்தியுள்ளார ்.

இத ு குறித்து இ‌ந்து மு‌ன்ன‌ணி அமை‌ப்பாள‌ர் ராமகோபால‌ன் வெளியிட்டுள் ள அறிக்கையில ், மலேசியாவில ் நடைபெற் ற ஆர்ப்பாட்டத்தின ் போத ு கோலாலம்பூரில ் உள் ள பத்துமல ை முருகன ் கோயிலுக்க ு தரிசனத்திற்கா க சென் ற 400 இந்த ு பக்தர்கள ை கோயில ் வளாகத்திற்குள்ளேய ே சுற்ற ி வளைத் த 300 காவ‌ல்துறை‌யின‌ர ் அவர்களை அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள ். பயமுறுத்துவதற்கா க அவர்கள ் மீத ு ஜாமீனில ் வெளிவ ர முடியா த சட்டப ் பிரிவுகளின ் கீழ ் பொய ் வழக்குப ் போட்ட ு கொடுமைப்படுத்த ி வருகிறார்கள ். சாதார ண இந் த வழக்கில ் கீழ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வாதாடுவதற்க ு மலேசி ய நாட்ட ு அட்டர்ன ி ஜெனரல ் தாம ே நீதிமன்றத்திற்க ு வந்த ு ஜாமீன ் வழங்கக ் கூடாத ு என்ற ு வாதாட ி இருக்கிறார ்.

பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்!

இந்துக்கள ை அடித்த ு விரட் ட " பூம ி புத் ர” பிரச்சாரம ் நடந்த ு வருவத ு வெட்கக்கேட ு. பாரதத்தின ் மை ய அரச ு குரல ் எழுப்புவதன ் மூலம ், மலேசிய ா மீத ு பொருளாதாரத ் தட ை விதிப்பதோட ு மட்டுமல்லாமல ், பாரதம ் மலேசியாவிலிருந்த ு இறக்குமத ி செய்யும ் பாமாயில ை நிறுத் த வேண்டும ். இப்பட ி செய்வதன ் மூலம ் தான ் மலேசி ய நாட்ட ு அரச ை வழிக்க ு கொண்ட ு வ ர முடியும ்.

இந்துக்கள ் மீத ு போடப்பட் ட பொய ் வழக்குகள ை வாபஸ்பெ ற மத்தி ய அரச ு வழிவக ை செய் ய வேண்டும ். ச ம உரிம ை, சமநீத ி, சம வாய்ப்புக ் கிடைப்பத ு அத்தியாவசியம ். இந்துக்கள ் தன்மானத்துடனும ், பாதுகாப்புடனும ் வாழவும ், மத்தி ய அரச ு பொறுப்ப ு ஏற் க வேண்டும ். இந் த பிரச்சனையில ் மலேசி ய நாட்டுப ் பிரதமரிடம ் பேச ி நமத ு பாரதப ் பிரதமர ் இந்துக்கள ் மீதா ன அடக்க ு முறைகள ை நிறுத்திக ் கொள்ளும்பட ி நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்று ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments