Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்க‌ளாக இரு‌ப்பது கு‌ற்றமா? : ‌கி.‌வீரம‌ணி!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (12:40 IST)
''‌‌ கொழும்ப ு வாழ ் தமிழர்கள ் செய் த குற்றம ் அவர்கள ் தமிழர்களா க இருப்பதுதான ா?' எ‌ன்ற ு ‌ திரா‌விட‌ர ் கழக‌த ் தலைவ‌ர ் ‌ க ி. வீரம‌ண ி கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள ார ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கைய‌ி‌ல ், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழ ் இனப ் படுகொலைகளும ், தமிழர்கள ை காட ு, வனாந்தரங்களுக்க ு சிங்கள ராணுவம ் விரட்ட ி, பச ி, பட்டினியால ் சாகும ் நிலைய ை ஏற்படுத்தும ் கொடுமைகளும ், அதன ் வடக்க ு, கிழக்குப ் பகுதிகளில ் வெகுமூர்த்தன்யமா க நடைபெற்ற ு வருகின்ற ன.

அக்கொடுமைகளுக்குச ் சிகரம ் போ ல நவம்பர ் 30 ஆம ் நாள ் முதல ் டிசம்பர ் 2 ஆம ் நாள ் வர ை சுமார ் 3000- க்கும ் மேற்பட் ட, தலைநகர ் கொழும்பில ் வாழும ் தமிழர்கள ் எவ்விதக ் காரணமுமின்ற ி, கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டுள்ளனர ்.

இப்படிப்பட் ட செய்திகளைக ் கேட்ட ு நம ் உள்ளம ் வேதனைத ் தீயில ் வெந்த ு கொண்டிருக்கிறத ு. உலகிலேய ே தமிழினம ் ஒன்றுதான ் நாதியற் ற இனமாக ி வரும ் இரங்கத்தக் க நில ை நாளொர ு மேனியும ் பொழுதொர ு வண்ணமும ் தொடர்ந்தபட ி உள்ளத ு. என்ன ே கொடும ை!!

முன்ப ு ஒருமுற ை சி ல மாதங்களுக்க ு முன ் இதேபோ ல சம்பவம ் நடந்த ு, உலகின ் பல்வேற ு அமைப்புகளும ் கண்டனம ் தெரிவித்ததோட ு, இலங்கையின ் உச்ச நீதிமன்றமும ் கூ ட கண்டித்தத ு. அந்நாட்ட ு நாடாளுமன்றத்தில ் கூ ட கண்டனக்குரல ் எழுப்பப்பட்டத ு. பிறகுதான ் தமிழர்கள ் விடுதல ை செய்யப்பட்டனர ்.

இந் த கோரத்தாண்டவம ் மீண்டும ் இலங்க ை அரசால ் அரங்கேற்றப்பட்ட ு, அதன ் தலைநகர ் வாழ ் தமிழர்களைக ் கைத ு செய்வத ு இப்பொழுதும ் தொடர்கிறத ு. கொழும்ப ு வாழ ் தமிழர்கள ் செய் த குற்றம ் அவர்கள ் தமிழர்களா க இருப்பதுதான ா?

இத ை வன்மையாகக ் கண்டிப்பதுடன ், இதற்க ு மத்தி ய அரச ு கடுமையா ன கண்டனத்தைத ் தெரிவித்த ு அவர்களைக ் காப்பாற் ற முன்வரவேண்டும ்.

முதலமைச்சர ் கலைஞர ் அவர்கள ் மத்தி ய அரசின ்- குறிப்பா க, பிரதமரின ் கவனத்திற்க ு, முன்ப ு மலேசியத ் தமிழர்கள ் பிரச்சினையில ் கடிதம ் மூலம ் சுட்டிக்காட்டியத ு போல ் சுட்டிக்காட்ட ி, போதி ய நடவடிக்கைகள ை எடுக் க வற்புறுத் த வேண்டும ் என்றும ் அவர்கள ை உரிமையுடன ் வேண்டிக ் கொள்கிறோம ் என்ற ு ‌ க ி.‌ வீரம‌ண ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments