Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌ய் ‌சிறை‌யி‌ல் இரு‌ந்த த‌மிழக‌ர்க‌ள் தாயக‌‌ம் வ‌ந்தன‌ர்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (13:11 IST)
துபாய ் நாட்ட ு சிறைகளில ் வாடி ய த‌மிழர்க‌ள் உ‌ள்பட 156 இந்தியர்கள ் இன்ற ு எமிரேட்ஸ ் விமானம ் மூலம ் சென்ன ை வந்தனர ். பின்னர ் அவர்கள ் தங்கள ் சொந் த ஊர்களுக்க ு புறப்பட்ட ு சென ்றன‌ர்.

துப ா‌யி‌ல் வேலை செ‌ய்து வ‌ந்த இந்தியர்கள ் சிலர ் தங்கள ் பணிக்காலம ் முடிந் த பிறகும ் சட்டவிரோதமா க அங்க ு தங்க ி வேலை செ‌ய்து வ‌ந்து‌ள்ளன‌ர். அதும‌ட்டு‌மி‌ன்‌றி ச ுற்றுல ா விசாவுடன ் வந்த ு குறிப்பிட் ட காலத்திற்குள ் நாட ு திரும்பாமல ் சட்டவிரோதமா க சிலர ் பணியாற்ற ி வந்ததா க கூறப்படுகிறத ு. இவர்கள ை துபாய ் காவல்துற ை‌யின‌ர் கைத ு செய்த ு சிறையில ் அடைத் தன‌ர்.

கடந் த 6 மாதமா க சிறையில ் வாடி ய 156 இந்தியர ்க‌ள் த‌ங்க‌ள் தண்டன ை காலம ் முடிந்ததும ், கைதிகள ் ஆடையோட ு அவர்கள ை துபாய ் அரச ு சொ‌ந்த நா‌ட்டு‌க்கு ‌‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியது. அவ‌ர்க‌ள் இ‌ன்று எமிரேட்ஸ ் விமானம ் மூலம் சென்ன ை திரும்பி ன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் தங்கள ் சொந் த ஊருக்க ு புறப்பட்டனர ். அவர்களில ் தமிழகத்தைச ் சேர்ந்தவர்கள ் மட்டுமின்ற ி பீகார ், மேற்க ு வங்கம ், ராஜஸ்தான ் போன் ற மாநிலங்களைச ் சேர்ந்தவர்களும ் இடம ் பெற்றிருந்தார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments