Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் போரா‌‌ட்ட‌ம் கை‌விட‌ல்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:23 IST)
முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌‌தி‌யி‌ன ் வே‌ண்டுகோள ை ஏ‌ற்ற ு மருத்து வ மாணவர்க‌ளிட‌ம் அமை‌ச்ச‌ர ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த்‌தி ய ‌ பி‌ன ் போரா‌ட்ட‌ம ் கை‌‌விட‌ப்படுவதா க இ‌ன்ற ு மரு‌த்து வ மாண‌வ‌ர்க‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மரு‌த்து வ படி‌ப்ப ை ஐ‌ந்தர ை ஆண்டி‌ல ் இரு‌ந்த ு ஆறர ை ஆ‌ண்டா க உய‌ர்‌த்துவத ை க‌ண்டி‌த்து‌ம ், க‌ட்டா ய ‌ கிரா ம சேவைய ை க‌ண்டி‌த்து‌ம ் மரு‌த்து வ மாணவ‌ர்க‌ள ் கட‌ந் த மாத‌ம ் 15 ம‌ ் தே‌த ி முத‌ல ் உ‌ண்ணா‌விரத‌ம ் உ‌ள்‌ப ட ப‌ல்வேற ு போரா‌ட்ட‌ங்கள ை நட‌‌த்‌த ி வ‌ந்தன‌ர ். இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, மரு‌த்து வ மாண‌‌வ‌ர்க‌ள ை அழை‌த்த ு பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த்த‌ின‌ர ். அ‌ப்போத ு, இ‌ந் த ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க ‌ பிரதம‌ர ், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட அமை‌ச்ச‌ரு‌க்க ு கடித‌ம ் எழுதுவதா க முத‌ல்வ‌ர ் உறு‌த ி அ‌ளி‌த்தா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு மரு‌த்து வ மாண‌வ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌த்த ை கை‌விடுவதா க அ‌றி‌வி‌த்தன‌ர ். ஆனாலு‌ம ் மரு‌த்து வ மாண‌வ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வ‌ந்தன‌ர ். அவ‌ர்க‌‌ள ் போரா‌ட்ட‌த்ை த ‌ தீ‌‌விர‌ப்படு‌த்‌தின‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் முதலமைச்சர ் கருணாநித ி விடுத் த வேண்டுகோள ை ஏற்ற ு போராட்டத்தில ் ஈடுபட்ட ு வந் த மாணவர்கள ் நேற்ற ு மாநி ல சுகாதாரத ் துற ை அமைச்சர ் எம ். ஆர ். க ே. பன்னீர்செல்வத்துடன ் பேச்சுவார்த்த ை நடத்தின‌ர ். இதை‌த்தொட‌ர்‌ந்த ு த‌ஞ்சாவூ‌ர், ‌மதுரை, சேல‌ம், ‌திரு‌ச்‌சி, தே‌னி, க‌ன்‌னியாகும‌ரி, வேலூ‌ர், செ‌ன்னை ஆ‌கிய மரு‌த்துவ கல்லூரிகளின ் மாணவர்கள ் தங்கள ் போராட்டத்த ை கைவிடுவதா க நேற்ற ு அறிவித்தனர ்.

முதலமைச்சர ் கருணாநித ி விடுத்துள் ள வேண்டுகோள ை உறுதிமொழியா க ஏற்ற ு தங்களத ு போராட்டத்த ை கைவிடுவதாகவு‌ம ், புறநோயாளிகள ், மருத்து வ மாணவர்கள ், பொதுமக்களின ் நலன்கள ை கருத்தில ் கொண்ட ு இந் த முடிவ ு எடுக்கப்பட்டதா க போராட்டம ் நடத்த ி வந் த மாணவர்கள ் இன்ற ு கால ை வெளியிட்டுள் ள அறிக்க ை ஒன்றில ் தெரிவித்துள்ளனர ்.

ம‌த்‌‌தி ய அரச ு மரு‌த்து வ படி‌ப்ப ை உய‌ர்‌த் த முய‌ற்‌சி‌க்குமானா‌ல ் நாட ு தழு‌‌வி ய அள‌‌வி‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் மாண‌‌வ‌ர்க‌ள ் எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

14 மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 8 மரு‌த்துவ க‌ல்லூ‌ரிக‌ள் போரா‌ட்ட‌த்தை கை‌‌வி‌ட்டு‌ள்ளது. ம‌ற்ற 8 மரு‌த்துவ க‌ல்லூ‌ரிகளு‌ம் போரா‌ட்ட‌த்தை கை‌விடுவது கு‌றி‌த்து ஆலோசனை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். அவ‌ர்க‌ள் இ‌ன்று போரா‌ட்ட‌த்தை கை‌விட‌க்கூடு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

போராட்டம ் கைவிடப்பட்டத ை தொடர்ந்த ு இன்ற ு முதல ் மாணவர்கள ் வகுப்புகளுக்க ு செல்வார்கள ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments