Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்க‌ள் சாகு‌‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌ம் துவ‌ங்‌கின‌ர்!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (16:00 IST)
மருத்து வ மாணவர்கள ் தங்களது போராட்டத்தின ் தொடர்ச்சியா க இன்ற ு ஸ்டான்ல ி மருத்துவமன ை வளாகத்தில ் சாகும ் வர ை உண்ணாவிரதப ் போராட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளதா‌ல் அங்கு ஏராளமான காவ‌‌‌லர்க‌ள ் குவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மரு‌த்துவ படி‌ப்பு கால‌த்தை ஐந்தர ை ஆண்டி‌ல் இரு‌ந்து ஆறரை ஆ‌ண்டுகளாக உயர்த்தியதையும ், க‌‌‌ட்டாய ‌‌கிராம மரு‌த்துவ சேவையை க‌ண்டி‌த்தும் மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌ட்ட‌ம் நட‌‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌‌ர். இ‌ந்த‌ நிலை‌யி‌ல்‌, போரா‌‌ட்ட‌த்தை ‌கை‌வி‌ட்டு மாணவ‌ர்க‌ள் க‌ல்லூ‌ரி‌க்கு ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் இ‌ல்லையெ‌ன்றா‌ல் க‌ல்லூ‌ர ி, ‌ விடு‌திக‌ள் மூட‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு எச்சரித்திரு‌ந்தது.

எ‌ங்களது போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று மாண‌வ‌ர்க‌ள் கூ‌ட்டமை‌ப்பு அ‌றி‌வி‌‌த்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் த‌மிழக அரசு ‌வி‌தி‌த்த கெடு இ‌ன்று முடிவடை‌ந்தையடுத்து க‌ல்லூ‌ரிக‌ள ், ‌ விடு‌திக‌ள் மூட‌ப்ப‌ட்டன. இன்ற ு கால ை ஸ்டான்ல ி மருத்து வ கல்லூர ி மாணவர்கள ் பெட்ட ி, படுக்கைகளுடன ் விடுதிய ை விட்ட ு வெளியே‌றின‌ர். நண்பகல ் 12 மணியளவில ் ஸ்டான்ல ி மருத்து வ கல்லூர ி, கீழ்ப்பாக்கம ் மருத்து வ கல்லூர ி, சென்ன ை மருத்துவக ் கல்லூர ி ஆகியவற்றில ் பயிலும ் 500 க்கும ் மேற்பட் ட மாண வ, மாணவியர ் ஸ்டான்லியில ் குடல ் இரைப்ப ை சிகிச்ச ை பிரிவ ு வளாகத்தில ் கூட ி சாகும்வர ை உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ஈடுபட்டனர ்.

இதுபற்றி தகவல ் கிடைத்ததும ் ஸ்டான்ல ி மருத்துவமனை முத‌ல்வ‌ர் மைதில ி பாஸ்கரன ், விரைந்த ு சென்ற ு, உண்ணாவிரதம ் மேற்கொள் ள அனுமத ி கிடையாத ு என்ற ு கூறினார ். இதைத ் தொடர்ந்த ு மாணவர்களுக்கும ், மரு‌‌த்துவமனை முத‌ல்வருக்கும ் இடையே வாக்குவாதம ் ஏற்பட்டத ு. இதனால ் அங்க ு பரபரப்ப ு நிலவியத ு. அசம்பாவிதம ் எதுவும ் நிகழாமல ் தடுக்கும ் பொருட்ட ு வண்ணாரப்பேட்ட ை உதவி ஆணைய‌ர் கண்ணப்பன ் தலைமையில ் ஏராளமான காவ‌ல்துறை‌யின‌ர் மருத்துவமனைக்க ு வெளிய ே குவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments