Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு‌ம், மாணவ‌ர்க‌ளு‌‌ம் பே‌சினா‌ல் ந‌ல்ல முடிவு ‌கிடை‌க்கு‌ம்: கருண‌ா‌நி‌தி!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (15:54 IST)
மருத்துவக ் கல்வியில ் மாணவர்களுக்க ு தற்போத ு ஏற்பட்டுள்ள பிரச்சன ை குறித்து அரசின ் சார்பிலும ் மாணவர்கள ் சார்பிலும ் கலந்த ு பேசினால ் மாணவர்களின ் எதிர்காலமும ், மக்களின ் எதிர்காலமும ் பாதிக்கப்படா த ஒர ு நல் ல முடிவ ு ஏற்படுவதற்க ு வழ ி வக ை கா ண முடியுமென்ற ு நம்புகிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ் அரசின ் வேண்டுகோள ை மீறிப ் போராடப ் போவதா க அறிவித்திருக்கிறார்கள ். தமிழ க அரசின ் சார்பில ் விடப்பட் ட அறிக்கையில ் மாணவர்களுக்க ு எந் த எச்சரிக்கையும ் கூறப்படவில்ல ை. சில ஏடுகள ் அரசின ் அறிக்கைய ை அப்படிய ே வெளியிட் ட போதிலும ், தலைப்ப ு போடும ் போத ு " எச்சரிக்க ை”, " கெட ு” என்றெல்லாம ் குறிப்பிட்டிருந்த ன. அதைப ் பார்த் த மாணவர்களுக்க ு இத்தகை ய உணர்வுகள ் ஏற்படுவத ு இயற்கைதான ்.

அத ே நேரத்தில ், மாணவர்கள ் தங்கள ் படிப்பைக ் கெடுத்துக ் கொண்ட ு இன்னும ் நடைமுறைக்க ே வரா த ஒன்றுக்கா க போராட ி நேரத்த ை வீணாகச ் செலவழிக்கிறார்கள ோ என்ற ு தான ் நான ் கவலைப்படுகிறேன ். இதற்கா ன குழுவின ் அறிக்க ை வந் த பிறக ு நாடாளுமன்றத்தில ் அதற்கா ன சட்டத ் திருத்தம ் தாக்கல ் செய்யப்பட்ட ு, விவாதிக்கப்பட்ட ு அதன ் பின்னர ் தான ் முடிவ ு எடுக்கப்ப ட உள்ளத ு.

எனவ ே இந் த நிலையில ் வேற ு எந் த மாநி ல மாணவர்களும ் போராட்டத்தில ் ஈடுபடா த போத ு, தமிழகத்தில ே உள் ள மாணவர்கள ் எல்லாம ், அவர்களைப ் படிக் க வைப்பதற்கா க அவர்களுடை ய பெற்றோர ் எந் த அளவிற்க ு சிரமப்பட்ட ு படிக் க வைக்கிறார்கள ் என்பதையெல்லாம ் மறந்த ு விட்ட ு, போராட்டத்தின ை தொட ர வேண்டும ா என்றுதான ் சிந்திக் க வேண்டுமென்ற ு தமிழ க அரசின ் சார்பில ் கேட்டுக ் கொள்கிறேன ்.

மத்தி ய மக்கள ் நல்வாழ்வுத ் துற ை அமைச்சர ் அன்புமண ி, இந் த பிரச்சனையில ் ஆய்வ ு செய்வதற்கா க ஒர ு குழ ு அமைந்திருப்பதா க சொல்லிவிட்ட ு, அறிவிக்கப்பட் ட திட்டத்திற்க ு ஆதரவா க அவர ் பேச ி வருவத ு ஒருவேள ை மாணவர்களின ் மனக ் குழப்பத்திற்குக ் காரணமா க ஆயிருக்கும ோ என்ற ு நான ் கருதினாலும ் கூ ட, குழுவின ் அறிக்க ை வந் த பிறக ு தான ் எந் த முடிவும ் எடுக்கப்படும ் என்ற ு இறுதியா க அன்புமண ி உறுத ி அளித்திருப்பத ை ஏற்றுக ் கொண்ட ு, மாணவர்கள ் தமத ு போராட்டத்த ை நிறுத்த ி வைப்பத ு தான ் வரவேற்கத்தக்கதாகவும ், பாராட்டத்தக்கதாகவும ் அமையும ் என்ற ு கூறிக ் கொள்கிறேன ்.

கிராமங்களில ் சென்ற ு பணியாற்றுவதற்க ு தயார ் என்றும ், ஆனால ் மருத்து வ மாணவர்களா க அல் ல என்றும ் மருத்துவர்களாகவ ே சென்ற ு பணியாற்றத ் தயார ் என்றும ் மாணவர்கள ் சொல்கிறார்கள ். ஆனால ் மத்தி ய அரசின ் சார்பில ் அவர்கள ் மாணவர்களாகவ ே ஓராண்ட ு காலம ் கிராமங்களில ் மேலும ் பணியாற்ற ி விட்ட ு, அதற்குப ் பிறக ு தான ் மருத்துவர்களா க ஆ க வேண்டுமென்ற ு கூறுகிறத ு. இந் த இரண்ட ு கருத்துக்களையும ் ஆராயும ் போத ு இடைய ே ஒர ு மெல்லி ய இழைதான ் வித்தியாசமா க இருக்கிறத ு. இருசாராரும ் அமர்ந்த ு கலந்த ு பேசினால ் அந் த வேறுபாட்டினைப ் போக்கிக ் கொள் ள முடியும ்.

மருத்துவக ் கல்வியில ் மாணவர்களுக்க ு தற்போத ு ஏற்பட்டுள் ள இந்தப ் பிரச்சன ை குறித்த ு உண்ம ை நிலைய ை அலச ி ஆராய்ந்த ு, ஒர ு முடிவெடுக் க சுமூகமா ன முறையில ் அரசின ் சார்பிலும ் மாணவர்கள ் சார்பிலும ் கலந்த ு பேசினால ் மாணவர்களின ் எதிர்காலமும ், மக்களின ் எதிர்காலமும ் பாதிக்கப்படா த ஒர ு நல் ல முடிவ ு ஏற்படுவதற்க ு வழ ி வக ை கா ண முடியுமென்ற ு நம்புகிறேன ். இந் த என ் கருத்தையேற்ற ு மாணவர்கள ் ஒத்துழைப்ப ு த ர வேண்டுமென்ற ு கேட்டுக ் கொள்கிறேன் என‌்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments