Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை, கா‌‌ஞ்‌சிபு‌ர‌ம், ‌திரு‌வ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (12:23 IST)
செ‌ன்ன ை, கா‌ஞ்‌சிபுர‌ம ், ‌ திருவ‌ள்ளூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு தொட‌ர்‌ந்த ு மழ ை பெ‌ய்த ு வருவதா‌ல ் மூ‌ன்ற ு மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல ் ப‌ள்‌ளிகளு‌க்க ு மாவ‌ட் ட ப‌ள்‌ளி‌க ் க‌ல்‌வ ி இய‌க்குனகர‌ம ் ‌ விடுமுற ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

சென்னையில் நேற்று பகல் முழுவதும் வான‌ம் மேக மூ‌ட்ட‌த்துட‌ன் இரு‌ந்தா‌ல் மழை ‌வி‌‌ட்டு ‌வி‌ட்டு பெ‌ய்தது. ந‌ள்ள‌ரிவு கன‌த்த மழை பெ‌ய்தது. சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று காலை பலத்த மழை பெய்தது. சால ைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனா‌ல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும ், சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் ஒரு சில நேரம் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ ்‌ச ிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடபட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஜெகநாதன் அற‌ி‌வி‌த்தா‌ர்.

மழை எச்சரிக்கை தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் நாளை விடுமுறை விடப்படுமா? என்பது பற்றி இன்று மாலை முடிவு செய்யப்படுகிறத ு.

இத‌னிடையே ப‌ள்‌ளி‌க்கு செ‌ன்ற மாணவ‌ர்க‌ள் மழை‌யி‌ல் நனை‌ந்தபடி ‌வீடு ‌திரு‌ம்‌பின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments