Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌‌ல்வருட‌ன் மலே‌சிய இ‌ந்‌திய தலைவ‌ர் வேதமூ‌ர்‌‌த்தி ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (17:46 IST)
முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தியை மலே‌‌சிய இ‌ந்‌‌‌திய‌ர்க‌ள்‌ உ‌ரிமை முன் ன‌ணி ( ஹின்ட்ராஃப்) அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ரான வழ‌க்க‌றிஞ‌ர் வேதமூ‌ர்த‌்‌தி இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

மலே‌சியா‌வி‌ல் த‌‌மிழ‌ர்களு‌க்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எ‌தி‌ர்‌த்து போரா‌ட்ட‌ம் நட‌த்‌‌திவரும் ஹின்ட்ராஃப் அமைப்பின் தலை வ‌ர் வேதமூ‌‌ர்‌த்‌தி. இவ‌ர்தா‌‌ன் மலே‌சிய த‌‌‌மிழ‌ர்களு‌க்கு ந‌ஷ்ட ஈடாக 16 ல‌ட்ச‌ம் கோடி வழ‌ங்க வே‌ண்டு‌மென இ‌ங்‌கிலா‌ந்து அரசின் மீது வழக்கு தொடர்ந்திருப்பவர்.

இவ‌ர் மலே‌சிய த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவு ‌திர‌ட்டி வரு‌கிறா‌ர். கட‌ந்த புத‌ன் ‌கிழமை த‌மிழக‌ம் வ‌ந்த வேதமூ‌ர்‌த்‌த ி, த‌மிழக மு‌த‌ல்வ‌ர் கருணா‌நி‌தியை அவரது ‌இ‌ல்ல‌த்த‌ி‌ல் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். அ‌ப்போது மலேசியாவில ் உள் ள தமிழர்களின ் நில ை குறித்தும ், பேரணியில ் மலேசிய காவல் துறை கட்டவிழ்த்துவிடப்பட் ட அடக்குமுற ை, அத்துமீறல்கள ் குறித்தும ் வேதமூர்த்த ி எடுத்துரைத்தார ்.

இதேபோ‌ல் ம. த ி. ம ு. க. பொதுச ் செயலாளர ் வைகோவையும ் அவரத ு இல்லத்தில் வேதமூர்த்த ி சந்தித்த ு பேசினார ். மலேசி ய தமிழர்களின ் நியாயமா ன கோரிக்கைகள ை ம. த ி. ம ு.க. ஆதரிக்கிறத ு. அத ே வேளையில ் மலேசியாவில ் உள் ள தமிழர்களின ் அமைதியா ன வாழ்க்க ை பாதிக்கப்பட்ட ு விடக்கூடாத ு என்பதில ் மிகுந் த கவல ை கொண்ட ு இருப்பதா க வைக ோ தெரிவித்தார ்.

இதை‌த்தொட‌ர்‌ந்து இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் உ‌ள்ள காம‌ன்வெ‌ல்‌த் நாடுக‌ளி‌ன் கூ‌ட்டமை‌ப்‌‌பிலு‌ள்ள மலே‌சிய அ‌திகா‌ரிகளை அவ‌ர் ச‌ந்‌தி‌த்து பேசு‌கிறா‌ர். அத‌ன் ப‌ி‌ன் ஜெ‌னிவாவு‌க்கு செ‌‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ளி‌ன் ம‌னித உ‌ரிமை கழக அ‌‌திகா‌ரிக‌ளிடமு‌ம் அ‌‌வ‌ர் மலே‌சியா ‌இந்தியர் பிர‌ச்ச‌னை ப‌ற்‌‌றி முறைய‌ீடு செ‌ய்‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments