Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ மாண‌‌வ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தை தூ‌ண்டி‌விட‌வி‌ல்லை: ராமதாசு‌க்கு இ‌ந்‌திய க‌ம்யூ. ப‌தி‌ல்!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (12:19 IST)
மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ை போரா ட தூண்ட ி விடுகிறார ் என் ற ப ா. ம.க. தலைவர ் மரு‌த்துவ‌ர் ராமதாசின ் குற்றச்சாட்ட ை இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநிலச ் செயலாளர ் த ா. பாண்டியன ் மறுத்துள்ளார ்.

இத ு குறித்த ு அவ‌ர் வெளியிட்டுள் ள அறிக்கையில ், இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ ் மாநி ல செயலாளர ் த ா. பாண்டியன ் மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ை போரா ட தூண்ட ி விடுகிறார ் என்றும ், போராட ி வரும ் மருத்துவக ் கல்லூர ி மாணவர்களுக்க ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி ஆதரவ ு தருவத ு தவற ு என்றும ் பேட்ட ி அளித் த போத ு கூறியிருக்கிறார ். மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ் பயி ல வேண்டி ய கா ல அளவ ை ஐந்தர ை ஆண்டுகளா க இருந்தத ை கிராமப்பு ற சேவைக்கா க மேலும ் ஓர ் ஆண்ட ு நீடிக்கும ் என் ற அறிவிப்ப ை ஏற் க மறுத்த ு மாணவர்கள ் அறவழிப ் போராட்டம ் நடத்த ி வருகிறார்கள ். மருத்துவக ் கல்லூர ி மாணவர்களின ் போராட்டத்திற்க ு ப ல அரசியல ் கட்சிகள ் ஆதரவ ு தெரிவித்துள்ள ன. இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியும ் ஆதரிக்கிறத ு.

மாணவர்களின ் ஐயங்களைப ் போக்க ி, சுமூகத ் தீர்வுக்க ு நடுநிலையில ் நின்ற ு சிந்திக் க வேண்டி ய மருத்துவர ் ராமதாஸ ், மாணவர்களுக்க ு ஆதரவாகப ் பேசுவத ை பாம க வுக்க ு எதிரா ன போராட்டம ் எனக ் கருதுவதும ், இதைய ே மருத்துவர ் அன்புமணிக்க ு எதிரா ன போராட்டம ் எ ன வர்ணிப்பதும ், வலிந்த ு குற்றம ் சாட் ட முயலும ் காரியம ் எ ன சுட்டிக ் காட் ட விரும்புகிறோம ். பிற்படுத்தப்பட்டோருக்க ு இ ட ஒதுக்கீட்டிற்கா க பாம க குரல ் கொடுப்பத ை ஆதரித்த ு வரவேற ் றுள்ளோம ். சிறப்புப ் பொருளாதா ர மண்டலங்களுக்க ு பயிரிடப்படும ் நிலத்த ை கையகப்படுத்தக ் கூடாத ு என்பதில ் ஒர ே நோக்கில ், ஒர ே குரலில ் பேசுகிறோம ்.

மருத்துவக ் கல்லூர ி மாணவர்களின ் படிப்புக ் காலத்த ை நீடிப்பதால ் ஏற்படக ் கூடி ய செலவ ு, மேற்படிப்பிற்கும ் ஓராண்ட ு தள்ளிப்போடப்படுதல ் என்பத ை மாணவர்கள ் ஏற் க மறுக்கின்றனர ். 1 லட்சத்த ு 75 ஆயிரம ் உறுப்பினர்களைக ் கொண் ட இந்தி ய மருத்துவர ் சங்கமும ் இத்திட்டத்தைக ் கைவிட்ட ு, கிராமப்பு ற சேவைக்க ு பயிற்ச ி பெற் ற நிரந்த ர மருத்துவர ் கள ை நியமிக் க கேட்டுள்ளத ு.

கட்டாயப்படுத்த ி உத்தரவ ு போட்ட ு செய் ய வைக்கும ் முற ை எங்கும ் இல்ல ை. இந்தக ் கோட்பாட ு மாணவர ் களுக்கும ் பொருந்தும ். கிராமப்பு ற மக்களுக்கா ன மருத்து வ சேவையில ் அக்கற ை காட்டுவதற்கா க மருத்துவர ் அன்புமணிய ை பாராட்டுகிறோம ். கிராமப்பு ற மக்களுக்க ு உதவக்கூடி ய வகையில ் மருத்து வ சேவ ை அமை ய வேண்டுமானால ் பயிற்ச ி பெற் ற மருத்துவர்கள ை நிரந்தரமா க நியமிக் க வும ், அவ்வாற ு சேவைக்க ு முன்வரும ் மருத்துவர்களுக்க ு சிறப்ப ு ஊதியம ், சிறப்புச ் சலுகைகள ை வழங்கலாம் எ‌ன்று த ா. பாண்டியன ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments