Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா‌‌ற்‌றி‌ன் குறுகே ஆ‌ந்‌திரா அ‌ணை க‌ட்டுவதை க‌ண்டி‌த்து வைகோ உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (13:50 IST)
பாலாற்றின ் குறுக்க ே அண ை கட் ட முயற்சிக்கும ் ஆந்தி ர அரச ை கண்டித்தும ், அண ை கட்டுவத ை தடுத்த ு நிறுத் த மத்தி ய, மாநி ல அரசுகள ை யும ் வேலூரில ் இன்ற ு ம. த ி. ம ு. க. சார்பில ் வைக ோ தலைமையில ் உண்ணாவிரதம ் நடைபெற்றத ு.

பாலாற்றின ் குறுக்க ே அண ை கட் ட ஆந்தி ர மாநி ல அரச ு முயற்ச ி மேற்கொண்டுள்ளத ு. இதற்கா ன அடிக்கல் நாட்ட ு விழ ா சி ல நாட்களில ் நடைபெ ற உள்ளத ு. ஆந்தி ர மாநி ல அரசின ் இந் த நடவடிக்கைய ை கண்டித்தும ், பாலாற்றின ் குறுக்க ே அண ை கட்டுவத ை தடுத்த ு நிறுத் த மத்தி ய, மாநி ல அரசுகள ் முயற்ச ி மேற்கொள் ள வேண்டும ் என்ற ு வலியுறுத்தியும ் ம. த ி. ம ு.க. சார்பில ் இன்ற ு வேலூரில ் உண்ணாவிர த போராட்டம ் நடைபெற்றத ு.

இந் த உண்ணாவிரதத்திற்க ு ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ தலைம ை வகித்தார ். கால ை 9 மண ி முதல ் மால ை 5 மண ி வர ை நடைபெற் ற இந் த உண்ணாவிர த போராட்டத்தில ் ஏராளமா ன ம. த ி. ம ு.க. வினர ் கலந்த ு கொண்டனர ்.

வேலூர ் கிழக்கு மாவட் ட செயலாளர ் ப ி. என ். உதயகுமார ், மேற்க ு மாவட் ட செயலாளர ் பன்னீர ், திருவண்ணாமல ை மாவட் ட செயலாளர ் ராஜ ா, காஞ்ச ி மாவட் ட செயலாளர ் சோம ு, விழுப்புரம ் மாவட் ட செயலாளர ் மாசிலாமண ி, கிருஷ்ணகிர ி மாவட் ட செயலாளர ் மாத்தையன ், கட்சியின ் துண ை பொதுச ் செயலாளர ் மல்ல ை சத்ய ா, ஆட்ச ி மன் ற குழ ு உறுப்பினர ் க ே. ச ி. அழகிர ி, தலைமைக ் கழ க செயலாளர ் ராதாகிருஷ்ணன ், வேலூர ் கிழக்க ு மாவட் ட இளைஞர ் அண ி அமைப்பாளர ் பழன ி, துண ை செயலாளர்கள ் ஆனந்தன ், நேதாஜி ஆகியோர ் உட்ப ட முக்கி ய நிர்வாகிகள ், தொண்டர்கள ் இந் த உண்ணாவிரத்ததில ் கலந்த ு கொண்டனர ்.

ம. த ி. ம ு. க மாநி ல அமைப்புச ் செயலாளர ் சுப்பிரமண ி வரவேற்புர ை ஆற்றினார ். நக ர செயலாளர ் கவுதமன ் நன்ற ி கூறினார ். மால ை 5 மண ி அளவில ் அ. த ி. ம ு.க. அமைப்புச ் செயலாளர ் செம்மல ை உண்ணாவிரதத்த ை முடித்த ு வைக்கிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments