Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு: ப‌ணிக‌ள் பா‌தி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (17:05 IST)
உத்தரப்பிரதே ச மாநிலத்தில் கடந் த 23 ஆம ் தேத ி நீதிமன்றங்களில ் அடுத்தடுத்து நட‌ந்த குண்டுவெடிப்ப ு சம்பவங்களுக்க ு கண்டனம ் தெரிவிக்கும ் வகையில ் இன்ற ு தமிழகம ் முழுவதும ் வழக்கறிஞர்கள் ஒரு நாள ் அடையா ள நீதிமன் ற புறக்கணிப்பில ் ஈடுபட்டனர ்.

உத்தரப்பிரதே ச மாநிலத்தில ் லக்ன ோ, வாரணாச ி, பைசாபாத ் ஆகி ய நகரங்களில ் கடந் த 23 ம ் தேத ி அடுத்தடுத்த ு நீதிமன்றங்களில ் குண்டுவெடிப்புகள ் நிகழ்ந்த ன. இந் த சம்பவத்தில ் 4 வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உட்ப ட 13 பேர் உயிரிழந்தனர ். வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மத்தியில ் அதிர்ச்சிய ை ஏற்படுத்தி ய இந் த குண்ட ு வெடிப்ப ு சம்பவத்திற்க ு நாட ு முழுவதும ் உள்ள வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத்தினர ் கண்டனம ் தெரிவித்தனர ். தமிழ்நாட ு வழக்கறிஞர்கள் பேரவைத் தலைவர ் சந்திரமோகன ், குண்ட ு வெடிப்ப ு சம்பவத்தைக ் கண்டித்த ு ஒருநாள ் எதிர்ப்புத ் தினம ் கடைபிடிக் க வேண்டும ் எ ன தெரிவித்தார ்.

இதனைத ் தொடர்ந்த ு இன்ற ு சென்ன ை உயர் நீதிமன் ற வழக்கறிஞர்கள ் சங்கத்தினர ் ஒருநாள ் அடையா ள நீதிமன் ற புறக்கணிப்பில ் ஈடுபட்டனர ். சங்கத்தின ் தலைவர ் பால் கனகராஜ ், செயலாளர ் மோகன கிருஷ்ணன ் தலைமையில ் 150- க்கும ் மேற்பட் ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உயர் நீதிமன்றத்தில ் ஊர்வலமா க சென்றனர ். அப்போத ு குண்ட ு வெடிப்ப ு சம்பத்தைக ் கண்டித்து கோஷம ் எழுப்பினர ்.

அகி ல இந்தி ய வழக்கறிஞர ் சங்கத்தின ் துணைத ் தலைவர ் பிரபாகரன ் தலைமையில ் குண்ட ு வெடிப்ப ு சம்பவத்தைக ் கண்டித்த ு, உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அமைதிப ் பேரண ி நடைபெற்றத ு. இதில ் 100 க்கும ் மேற்பட் ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கலந்த ு கொண்டனர ். வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌ன் ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்ப ு போராட்டத்தால ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் பணிகள ் பாதிக்கப்பட்ட ன.

இத ே போன்ற ு எழும்பூர ், ஜார்ஜ்டவுன ், சைதாப்பேட்டை ஆ‌கிய நீதிமன்றங்களிலும ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பில ் ஈடுபட்டனர ். தமிழக‌ம் முழுவது‌ம் நட‌‌ந்த ‌‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பா‌ல் பணிகள ் முடங்கி ன. பொதுமக்கள ் பாதிப்புக்குள்ளானார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments