Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை அ‌ண்ணா ப‌‌ல்கலை‌யி‌ல் த‌மி‌ழி‌ல் ‌பி.இ., ‌பி.டெ‌க் படி‌ப்பு: துணைவே‌ந்த‌ர் தகவ‌ல்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (15:31 IST)
வரும ் கல்வி ஆண்டிலிருந்த ு கோவ ை அண்ண ா பல்கலைக்கழகத்தில ் ப ி.இ., ப ி. டெக ். பட்டப்படிப்புகள ை தமிழ ் வழியில ் கற்பிக் க நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருவதா க பல்கலைக்கழ க துணைவேந்தர ் மரு‌த்துவ‌ர் ஆர ். ராத ா கிருஷ்ணன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பா க கோவை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌த்‌ துணைவே‌ந்த‌ர் ராதா ‌கிரு‌ஷ்ண‌ன் வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ், டிப்ளம ோ படித்தவர்களுக்கா க நடப்ப ு கல்வியாண்டில ் 3 ஆண்ட ு ப ி.இ., ப ி. டெக ். பட்டப்படிப்புகள ் அறிமுகம ் செய்யப்பட்டுள்ளத ு. இந் த பட்டப ் படிப்புகளில ் 988 பேர ் சேர்க்கப்பட்ட ு உள்ளனர ். இதேபோன்ற ு ப ி. எஸ்ச ி. பட்டதாரிகள ் 40 பேர ் இவ்விர ு பட்டப்படிப்புகளில ் சேர்க்கப்பட்டுள்ளனர ்.

நாட்டிலேய ே முதல ் முறையா க நான ோ டெக்னாலஜியில ், எம ். டெக ்., கணிப்பொற ி அறிவியல ், பொறியியல ், தகவல ் தொழில்நுட்பம ், நெட்வொர்க ் பொறியியல ், வ ி. எல ். எஸ ்.ஐ வடிவமைப்ப ு, ரியல ் டைம ், எம்பெட்டட ் சிஸ்டம ் ஆகியவற்றில ் எம ்.இ., எம ். டெக ்., முதுநில ை படிப்புகள ் அறிமுகம ் செய்யப்பட்டுள்ளத ு. இவற்றில ் முழ ு நேரப்படிப்பில ் 160 பேரும ், பகுத ி நே ர படிப்பில ் 138 பேரும ் சேர்க்கப்பட்ட ு உள்ளனர ்.

இந்தியாவிலேய ே முதல ் முறையா க ஏர்லைன ், ஏர்போர்ட ் நிர்வாகம ், வங்கித ் தொழில ், காப்பீட ு நிர்வாகம ், மென்பொருள ் திட்டம ், த ர நிர்வாகம ், சில்லர ை, விநியோ க தொடர ் நிர்வாகம ், சர்வதே ச வர்த்த க நிர்வாகம ், பிரான்ட ் , நுகர்வோர ் தொடர்ப ு நிர்வாகம ் ஆகியவற்றில ் தொழில ் சார்ந் த எம ். ப ி.ஏ. முதுநில ை பட்டப்படிப்பில ் 487 பேர ் சேர்க்கப்பட்ட ு உள்ளனர ்.

வருகி ற கல்வியாண்ட ு முதல ் ப ி.இ., ப ி. டெக ். பட்டப ் படிப்புகள ை தமிழ ் வழியில ் கற்பிக் க பல்கலைக்கழ க சிண்டிகேட ் ஒப்புதல ் வழங்கியுள்ளத ு. தமிழில் பா ட திட்டங்கள ை உருவாக் க பாரதிதாசன ் பல்கலைக்கழ க துணைவேந்தர ் மரு‌த்துவ‌ர் பொன்னவைக்க ோ தலைமையில ் குழ ு அமைக்கப் பட ுகிறத ு. அவர ் தமிழ ் பல்கலைக்கழ க துணைவேந்தர ், தமிழ் அறிஞர்களுடன ் கலந்த ு பேச ி பரிந்துரைகள ை சமர்பிப்பார ்.

தொலைதூ ர கல்வ ி மாணவர்களுக்க ு அடுத் த ஆண்ட ு முதல ் ஆன்லைன ் வசத ி அறிமுகம ் செய்யப்படுகிறத ு. தமிழகத்தில ் உள் ள பொறியியல ் கல்லூரிகள ், பாலிடெக்னிக்குகளில ் பணியாற்றும ் ஆசிரியர்கள ் கோவ ை அண்ண ா பல்கலைக்கழகத்தில ் ப ி. எச்ட ி., படிப்ப ை தொட ர வசதியா க அவர்களுக்க ு கல்விக ் கட்டணம ் ரத்த ு செய்யப்படும் எ‌ன்று துண ை வேந்தர ் ராதாகிருஷ்ணன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments