Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதமா‌‌றிய பெண்க‌ள் பாதுகா‌ப்பு கே‌ட்ட மனு த‌ள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (10:51 IST)
இ‌ந்த ு மத‌த்‌தி‌‌‌ல ் இரு‌ந்த ு மு‌ஸ்‌லி‌ம ் ம‌த‌த்த‌ி‌ற்க ு மா‌‌ற ிய நா‌ன்க ு பெ‌ண்க‌ள ் த‌ங்களு‌க்க ு பாதுகா‌ப்ப ு கே‌ட்ட ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் தா‌க்க‌ல ் செ‌‌ய் த மனுவ ை ‌ நீ‌திப‌த ி த‌ள்ளுபட ி செ‌ய்தா‌ர ்.

தஞ்சை மாவட்டம ், அய்யம் பேட்டையை சேர்ந்த சகோதரிகள் லோகேசுவரி, அம்பிகா, ஷர்மிளா ம‌ற்று‌ம ் கலைச்செல்வி ஆகியோ‌ர ் முஸ்லிம் மதத்துக்கு மாறி ன‌ ர். இதை எதிர்த்து அய்யம் பேட்டையில் இ‌ந்த ு அமை‌ப்புக‌ள ் சா‌ர்‌பி‌ல ் போராட்டம் நடந்தது. 4 பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவ‌ல ் ஆணைய‌ரிட‌ம ் மனு கொடுத்தனர். சென்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம ் பாதுகா‌ப்ப ு கே‌ட்ட ு மனுதாக்கல் செய்தனர்.

இ‌ந் த மனுவ ை வ‌ிசாரித்த நீதிபதி மோகன்ராம், 4 பெண்களையும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல ் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதையடு‌த்த ு 4 பேரும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல ் ஆஜரானார்கள். அ‌ந் த பெ‌ண்க‌ளி‌ன ் பெற்றோர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வந்திருந்தனர். அவர்களுடன் செல்ல நா‌ன்க ு பெ‌ண்களு‌‌ம ் மறு‌த்து‌வி‌ட்டன‌ர ். சென்னையிலேயே தங்கியிருந்து படிக்க போவதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் கூறினார்கள்.

இதையடு‌த்த ு ‌ நீ‌திப‌த ி, நா‌ன்க ு பெ‌ண்களு‌ம ் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்களா? அல்லது தானாக முன்வந்து மதம் மாறினார்களா? என்று அ‌றி‌க்க ை தா‌க்க‌ல ் செ‌ய்யு‌ம ் பட ி அ‌ய்ய‌ம்பே‌‌ட்ட ை காவ‌ல்துறை‌யினரு‌க்க ு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று அய்யம் பேட்டை காவ‌ல ் ஆ‌ய்வாள‌ர ் தேவன் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் "4 பெண்களையும் யாரும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. அவர்களாகவே முன்வந்து மதம் மாறியிருக்கிறார்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.

‌ இதையடு‌த்த ு வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி மோக‌ன்ரா‌ம ், மனுவ ை த‌ள்ளுபட ி செ‌ய்த ு ‌ உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments