Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் முன்பு த‌மிழக ‌விவசா‌யிக‌ள் நெல் கொட்டும் போராட்டம்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (16:17 IST)
கோதுமை‌க்க ு கு‌வி‌ண்டாலு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் வழ‌ங்‌கியத ை போ‌ல ் நெ‌ல்லு‌க்கு‌ம ் கு‌ண்டாலு‌க்க ு ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் வழ‌ங்க‌க ் கோ‌ர ி டி‌ல்ல‌ி‌யி‌ல ் நாடாளும‌ன்ற‌ம ் மு‌ன்ப ு த‌மிழ க ‌ விவசா‌யிக‌ள ் இ‌ன்ற ு நெ‌ல ் கொ‌ட்டு‌ம ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், மத்திய அரசு நெல் விலை நிர்ணயத்தில் செய்துள்ள பாரபட்சத்தையும் அநீதியையும் போக்கி மத்திய அரசு தற்போதைய உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப ஒரு குவிண்டால் நெல் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.1,500 என உயர்த்த வேண்டும ். உடனடியாக இடைகால ஏற்பாடாக கோதுமைக்கு சமமாக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000 என அறிவிக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வரும் இ‌ன்ற ு (29 ஆ‌ம ் தே‌த ி) இந்திய தலைநகர் டில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நெல் கொட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று டில்லியில் நாடாளுமன்றம் முன்பும் நெல்கொட்டும் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் வேட்டவலம் மணிகண்டன், நிர்வாகிகள் வையாபுரி, குருசாமி, சேரன், கல்யாணம், சுந்தரவிமலநாதன், சத்திய நாராயணா, நல்லசாமி, அய்யாக்கண்ணு, வெங்கட கிருஷ்ணன், சம்பத், சுந்தரராஜன் உள்பட அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் எ‌ன்ற ு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments