Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஞ்சிலுவை சங்க சின்ன‌ம் ‌பிர‌ச்சனை: த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்‌கீது!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (10:10 IST)
ச ெ‌‌ஞ்‌சிலுவை ச‌ங்க‌த்‌தி‌ன் ‌சி‌ன்ன‌த்தை மரு‌த்துவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்த கூடாது எ‌ன்று தொடர‌ப்‌ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் த‌மிழக அரசு ப‌தி‌ல் அ‌ளி‌க்க கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்‌‌ற‌ம் தா‌‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது.

சென்னையை சேர்ந்த வாணிஸ்ரீ ஞானேஸ்வரன் எ‌ன்பவ‌ர ் சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய் த பொதுந ல மனு‌வி‌ல ், செஞ்சிலுவை சங்கத்திற்கு என்று `ரெட்கிராஸ்' சின்னம் உள்ளது. இந்த சின்னம் அதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட சின்னமாகும். இந்த சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று, ஏற்கனவே தமிழக அரசு 8.7.2002 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் இந்த சின்னத்தை மரு‌த்துவ‌ர்க‌ள ், மரு‌த்துவமனைக‌ள், மருந்து கடைகள் போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் இந்த `ரெட்கிராஸ்' சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எ‌ன ் மனுவில் கூறியிருந்தார்.

இ‌ந் த மனுவ ை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர். இதுபற்றி பதில் தருமாறு தமிழக அரசு, தமிழக மருத்துவ பேரவ ை, மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஆகியோருக்கு தா‌க்‌கீத ு அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments