Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கடவுள் சிலையை அவமதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (17:56 IST)
நடிக‌ர ் பா‌ர்‌த்‌தி‌ப‌ன ் நடி‌க்கு‌ம ் ' வ‌ல்லம ை தாராயே ா' எ‌ன் ற பு‌தி ய பட‌த்‌தி‌ன ் துவ‌க் க ‌ விழ ா‌ ‌ நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல ் மு‌‌ப்பெரும‌ ் தே‌‌வ ி ‌ சில ை அருக ே நடிக ை கு‌ஷ்ப ு செரு‌ப்ப ு காலுட‌ன ் இரு‌ந்து‌ள்ளதா‌ல ் அவ‌‌ர ் இ‌ந்து‌க்கள ை பு‌ண்படு‌த்‌தியதாக‌ கூ‌ற ி இ‌ந்த ு மு‌ன்ன‌ண ி‌ பொது‌ச ் செயலாள‌ர ் கு‌ம்பகோண‌ம ் மா‌ஜி‌ஸ்‌திரே‌ட ் நீ‌தி‌ம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொட‌ர்‌ந்து‌ள்ளன‌ர ்.

கும்பகோணம் நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராம் நகர் குரு மூர்த்தி தாக்கல் செய்து உள்ள மனுவில ், நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராய ோ' என்ற புதிய படத்துக்கு பட பூஜை சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி, காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி திலகவதி, நடிகை குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பட பூஜை நடந்த போது விழா மேடையில் முப்பெரும் தேவியரின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை அருகே உள்ள இருக்கையில் நடிகை குஷ்பு அமர்ந்து இருந்தார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு செருப்பு காலுடன் சாமி சிலையை நோக்கி ஆட்டியபடி இருந்தார். இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும ், இந்துக்களை புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கத ு. அவ‌ர ் ‌ மீத ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இந்த மனு நீதிபதி பாபுலால் முன்பு ‌இ‌ன்ற ு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போத ு, வழ‌க்க ு ‌ விசாரணைய ை டிச‌ம்பர ் 3 ஆ‌ம ் தேதி தள்ளி வைத்தார்.

பெண்களின் கற்பு பற்றி கருத்து கூறியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள ், மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். த‌ற்போது அவ‌ர் ‌மேலு‌ம் ச‌ர்‌ச்சை‌யி‌ல் ‌சி‌க்‌‌கியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments