Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌‌சியா‌‌ சிறை‌யிலு‌ள்ள த‌மிழர்க‌ள் உடனடியாக ‌விடுதலை செய்க: ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (15:54 IST)
'' மலேசிய ா சிறையில ் அடைக்கப்பட் ட தமிழர்கள ் அனைவரையும ் உடனடியா க விடுதல ை செய்யவு‌ம ், அவர்களத ு உரிமைகள ை மீட்டெடுக்கவும ் மத்தி ய அரச ு உரி ய நடவடிக்கை எடு‌க்க வே‌ண்டு‌ம ்'' என்று அ.இ.அ‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பாக அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், “மலேசியாவின ் செல் வ நிலைய ை உயர்த்தி ய தமிழர்கள், தங்களுக்க ு கல்வ ி, பொருளாதாரம ், அரசியல ் நிலைகளில ் ச ம நீதியும ், ச ம வாய்ப்பும ் கிடைக் க வேண்டும ் என்ற ு இங்கிலாந்த ு தூதரகம ் முன்பா க பேரண ி நடத்த ி, மன ு கொடுக் க சென்றவர்கள ் மீத ு காட்டுமிராண்டித்தனமா க மலேசி ய அரசின ் காவல்துற ை தாக்குதல ் நடத்த ி இருப்பத ு கடும ் கண்டனத்திற்க ு உரி ய செயலாகும ்.

வெள்ளையர ் ஆட்ச ி காலத்தில ் தென்னாப்பிரிக்க ா, பர்ம ா, மொரீஷியஸ ், நியூ‌சீலாந்த ு, இலங்க ை, மலேசிய ா, சிங்கப்பூர ் உள்ளிட் ட நாடுகளில ் உடல ் உழைப்பினைப ் பெறுவதற்காகவ ே, தமிழர்கள ் அங்க ு கொண்ட ு சென்ற ு கொத்தடிமைகளா க இறக்கப்பட்டனர ். அவ்வாற ு இறக்கப்பட் ட தமிழர்கள்தான ் மலேசியாவில ் உள் ள கரும்புத ் தோட்டங்களிலும ், தேயிலைத ் தோட்டங்களிலும ், ரப்ப‌ர் தோட்டங்களிலும ், ஈயம ், தகரம ் வெட்டும ் சுரங்கங்களிலும ் கடுமையா க உழைத்த ு மலேசியாவ ை பொன ் கொழிக்கும ் நாடா க ஆக்கினார்கள ் என்பத ு மறுக் க முடியா த உண்மையாகும ்.

அப்படிப்பட் ட மலேசி ய தமிழர்களின ் அடிப்பட ை உரிமைகள ் பறிக்கப்பட்ட ு, அவர்கள ் அங்க ு மூன்றாம ் த ர குடிமக்களா க வாழ்கின்றனர ் என்பதும ் கவல ை அளிக்கிறத ு. இங்கிருந்த ு கூலிகளாகச ் சென் ற போத ு அவர்களின ் வாழ்க்க ை நில ை எப்பட ி இருந்தத ோ அப்படிய ே தான ் இப்போதும ் இருக்கிறத ு என்றும ், அவர்களுக்க ு கல்வ ி மறுக்கப்படுகிறத ு என்றும ், 150 ஆண்டுகளுக்கும ் மேலா ன நூற்றுக்கணக்கா ன பாரம்பரி ய வழிபாட்டுத ் தலங்கள ் இடித்த ு அழிக்கப்பட்ட ன என்றும ், இதற்கா ன மாற்ற ு இடம ் வழங்கப்படவில்ல ை என்றும ் கூறப்படுவத ு மிகுந் த வேதனைக்குரி ய விஷயம ் ஆகும ்.

தங்களுடை ய நியாயமா ன கோரிக்கைகள ை வலியுறுத்த ி மலேசி ய தலைநகர ் கோலாலம்பூரில ் உள் ள இங்கிலாந்த ு தூதரகம ் முன்ப ு பேரண ி நடத் த முடிவ ு செய் த தமிழர்கள ் மீத ு கடுமையா க தாக்கப்பட்டிருப்பதும ், ரசாய ன கலவ ை கலந் த நீர ை அவர்கள ் மீத ு பீய்ச்ச ி அடித்திருப்பதும ் வன்மையா க கண்டிக்கத்தக்கத ு. மோதலில ் காயமடைந் த 200 பேருக்க ு சிகிச்ச ை அளிக்கக ் கூ ட மலேசிய காவ‌ல்துறை‌யின‌ர் அனுமதிக்காதத ு காமன்வெல்த ் நாடுகளின ் விதியின்பட ி மாபெரும ் குற்றமாகக ் கருதப்படும ் இச்செயல ் கடும ் கண்டனத்திற்க ு உரியதாகும ்.

அங்குள் ள தமிழர்களின ் உரிமைகள ை மீட்டெடுத்த ு முதலாம ் குடிமகன்களா க அவர்கள ை உயர்த்தவும ், தாக்குதலுக்க ு ஆளாக ி சிறையில ் அடைக்கப்பட் ட தமிழர்கள ் அனைவரையும ் உடனடியா க விடுதல ை செய்யவும ் மத்தி ய அரச ு தக் க நடவடிக்கைகள ை மேற்கொள் ள வேண்டும ்” என்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கேட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments