Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட ஒது‌க்‌கீ‌ட்டை தா‌ங்க‌ள் கொ‌ண்டுவ‌ந்தோ‌ம் என கூறுபவ‌ர்க‌ள் பை‌த்‌திய‌க்கார‌ர்க‌ள்: ராமதா‌ஸ் பே‌ச்சு!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (14:37 IST)
'' இட ஒதுக்கீட்ட ை ப ா.ம.க. தான ் கொண்ட ு வந்தது‌‌ள்ளது. ஆனா‌ல் இட ஒது‌க்‌கீ‌ட்டை தாங்கள்தா‌ன் கொண்ட ு வ‌ந்தோ‌ம் எ‌ன்று பேசுபவர்கள ் பைத்தியக்காரர்கள ்'' என்று ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சிதம்பரத்தில ் ப ா.ம.க. பிரமுகர ் வரதராஜன ்- விமல ா தேவ ி திரும ண விழாவில் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் ப‌ங்கே‌ற்று மணம‌க்களை வா‌ழ்‌த்த‌ினா‌ர ். ‌ பி‌ன்ன‌ர் அவ‌ர் பேசுகை‌யி‌ல ், இட ஒதுக்கீட்ட ை யார ் கொண்ட ு வந்தத ு என்ற ு கேட்டால ் மாட ு மேய்க்கும ் சிறுவனுக்க ு கூ ட தெரியும் ராமதாஸ ் தான ் என்ற ு. ஆனால ் இடஒதுக்கீட்ட ை நாங்கள ் தான ் கொண்ட ு வந்தோம ் என்ற ு சிலர ் சொல்ல ி வருகிறார்கள ். அவ்வாற ு சொல்பவர்கள ை பைத்தியக்காரர்கள ் என்ற ு விட்டுவி ட வேண்டும ்.

மருத்துவக ் கல்லூர ி மாணவர்க‌ளி‌ன் கிராமப்புறங்களில ் தங்க ி ஒரு வருடம ் பணியாற் ற வேண்டும் என்பத ு தொடர்பா க கருத்த ு கேட்பதற்க ு மத்தி ய நல்வாழ்வுத்துறை அமைச்சர ் அன்புமண ி தலைமையில் அனைத்த ு மாநி ல சுகாதாரத்துற ை அமைச்சர்களின ் கூட்டம ் நடைபெற்றத ு. அந் த கூட்டத்தில ் தமிழ க சுகாதாரத்துற ை அமைச்சர ் எம ். ஆர ். க ே. பன்னீர்செல்வம ் கலந்த ு கொண்ட ு மத்தி ய அரசின ் முடிவுக்க ு ஆதரவ ு தெரிவித்த ு கையெழுத்திட்டார ். ஆனால ் தமிழ்நாட்டில ் மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ் போராட்டத்த ை அரசியல்வாதிகள ் அனைவரும ் தூண்டிவிடுகின்றனர ்.

கிரா ம முன்னேற்றத்த ை கொள்கையா க வைத்திருக்கும ் கம்யூனிஸ்ட ் கட்சிகள ் கூ ட மருத்துவக ் கல்லூர ி மாணவர்களுக்க ு ஆதரவா க அறிக்கைகள ் வெளியிட்ட ு வருகின்ற ன. யாராவத ு ப ா.ம.க. வ ை விமர்சனம ் செய்வதா க இருந்தால ் நேரா க செய்யுங்கள ். சுற்ற ி வளைத்த ு செய்யாதீர்கள ். அப்பட ி செய்தால ் அந் த விமர்சனத்திற்க ு நாங்கள ் பயப்ப ட மாட்டோம ்.

இதற்கெல்லாம ் என் ன காரணம ் என்றால ் 2011 ல ் ப ா.ம.க. ஆட்ச ி அமைக்கும ் என்ற ு கூறியதுதான ். அதனால ் தான ் வயிற்றெரிச்சலோட ு பேசுகிறார்கள ். இன ி அரசியல்வாதிகள ் தங்களுக்க ு உடல்நில ை சரியில்ல ை என்றால ் தனியார ் மருத்துவமனைக்க ு போகக ் கூடாத ு. அரச ு மருத்துவமனைகளில ் தான ் சிகிச்ச ை பெ ற வேண்டும் எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?