Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க கோரி அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம் : ஜெயலலிதா!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (14:22 IST)
'' அமராவ‌த ி ஆ‌ற்று‌ப்பால‌த்த ை ‌ சீரமை‌க்க‌க ் கோ‌ர ி கரூ‌ரி‌ல ் நாள ை அ.இ.அ.‌ த ி. ம ு.க.‌‌ வின‌ர ் உ‌ண்ண ா ‌‌ விரத‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்துவா‌ர்க‌ள ்'' எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அ.இ. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்க ை‌ யி‌ல ், தி.மு.க. அரசு கடந்த 18 மாத காலமாக சேதமடைந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலத்தைச் சீரமைக்க எவ ்‌ வி த நடவடி‌க்கையு‌ம ் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.

19.12.2005 அன்று மேற்படி ஆற்றுப்பாலத்தில், தனியார் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சுங்க வரியை ரத்து செய்து சேதமடைந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலத்தை சீரமைப் பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள எனது தலைமையிலான அரசு ஆணை பிறப்பித்தது.

கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் சேதமடைந்து பொது மக்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ் நிலையில், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க. கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வர ு‌ ம ் 29 ஆ‌ம ் தே‌‌த ி ( நாள ை) கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments