Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ படி‌ப்பை ‌நீ‌ட்டி‌க்காம‌ல் இரு‌ந்தா‌ல் மாணவ‌ர்க‌ள் ‌கிராம‌ப்புற சேவை செ‌ய்ய தயா‌ர்: வைகோ!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (18:52 IST)
மருத்துவப ் படிப்ப ை ஓராண்ட ு நீட்டிக்காமல் இருந்தால ் ஏற்கனவ ே உள் ள ஐந்தர ை ஆண்டுகளில ் ஓராண்ட ு கிராமப்பு ற சேவ ை செய் ய மாணவர்கள ் தயாரா க இருப்பதா க ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ கூறியுள்ளார ்.

இது கு‌றி‌த்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ இ‌ன்று வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், மருத்துவம ் பயிலும ் மாணவர்களுக்க ு ஓராண்ட ு கிராமப்பு ற மருத்து வ சேவ ை கட்டாயம ் என் ற பெயரில் மரு‌த்துவ பட்டப் படிப்ப ை ஆறர ை ஆண்டுகளா க அதிகரிக்கும ் வகையில ் நடைமுறைப்படுத் த மத்தி ய சுகாதாரத ் துற ை முடிவ ு செய்துள்ளத ு.

கிராமப்பு ற சேவ ை செய் ய மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ் தயாரா க இருக்கிறார்கள ். ஆனால ், மருத்துவப ் படிப்ப ு ஓராண்ட ு நீட்டிப்ப ு என் ற நில ை இல்லாமல ், ஏற்கனவ ே உள் ள ஐந்தர ை ஆண்டுகளில ் ஓராண்ட ு கிராமப்பு ற சேவ ை செய் ய அவர்கள ் தயாரா க உள்ளனர ்.

மருத்துவக் கல்லூரிகளில ் பயின்‌று வரும ் கிராமப்பு ற பிற்படுத்தப்பட் ட, தாழ்த்தப்பட் ட மாணவர்கள ் பல்வேற ு காரணங்களால ் தற்போதை ய ஐந்தர ை ஆண்ட ு மருத்து வ படிப்பைய ே குறித் த காலத்தில ் பயின்ற ு மருத்துவரா க முடியா த நில ை இருக்கும்போத ு மேலும ் ஓராண்ட ு மருத்துவப் படிப்ப ை நீட்டிப்பத ு கிராமப்பு ற மாணவர்களையும ், ஏழ்ம ை நிலையில ் உள் ள நகர்ப்பு ற மாணவர்களையும ் பெரிதும ் பாதிக்கும ் என்பதால ் மருத்துவப் பட்டப்படிப்ப ை ஓராண்ட ு நீட்டிக்கும ் நடவடிக்கைய ை மத்தி ய சுகாதாரத்துற ை கைவி ட வேண்டும ்.

தமிழ்நாட்டில ் விவசாயத ் தேவைக்க ு போதுமா ன யூரிய ா, ட ி.ஏ. ப ி. போன் ற அத்தியாவசி ய உரங்கள ் கிடைக்கச ் செய் ய மத்தி ய, மாநி ல அரசுகள ் போர்க்கா ல அடிப்படையில ் நடவடிக்க ை எடுக்கப்ப ட வேண்டும ். ம. த ி. ம ு.க. கொள்க ை விளக் க அண ி செயலாளர ் நாஞ்சில ் சம்பத ் மீத ு தொடரப்பட் ட 22 அவதூற ு வழக்குகள ை திரும்பப் பெ ற முடியாத ு என்ற ு அரச ு வழக்கறிஞர்கள ் மறுத்திருப்பத ு அரசியல ் பழிவாங்கும ் நடவடிக்க ை என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments