Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌த்தை ம‌த்‌திய அரசு கை‌விடு‌கிறது: ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ஒருவ‌ர் கூ‌றியதாக சு‌ப்‌பிரம‌ணியசா‌மி தகவ‌ல்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (18:52 IST)
'' சேதுசமுத்தி ர திட்டத்த ை கைவி ட மத்தி ய அரச ு முடிவ ு செய்துவிட்டதா க என்னிடம ் தனிப்பட் ட முறையில ் மத்தி ய அமைச்சர ் ஒருவர ் தெரிவித்தார ்'' என்ற ு ஜனத ா கட்ச ி தலைவர் சுப்பிரமணியசாம ி கூறினா‌ர்.

சென்னையில ் இன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல ், த‌மிழகத்தில ் சட்டம ்- ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டத ு. அரசியல ் தலைவர்கள ் மீத ு கொல ை வெற ி தாக்குதல ் நடத்தப்படுவதுட‌ன் பத்திரிக ை அலுவலகங்கள ் தாக்குதலு‌‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன.

சட்டம ்- ஒழுங்க ை காப்பாற் ற வேண்டி ய முதலமை‌ச்சரே தீவிரவாதிக்க ு இரங்கல ் கவித ை எழுத ி புகழ்பாடும ் நில ை உள்ளத ு. த ி. ம ு.க. வின ் கூட்டண ி கட்சிகளா ன காங்கிரஸ ், ப ா.ம.க. கூ ட தமிழகத்தில ் அமைதியா ன சூழ்நில ை இல்ல ை என்ற ு குற்றம ் சாட்டியுள்ள ன. எனவ ே மத்தி ய அரச ு, அரசியல ் சட்டத்தின ் 356 வத ு பிரிவ ை பயன்படுத்த ி த ி. ம ு.க. அரசை கலை‌க்க செய் ய வேண்டும ். மத்தி ய அரசு அதை நிறைவேற் ற தவறினால் உச்ச நீதிமன்ற‌‌த்த‌ி‌ல் த‌மிழக அரசை கலை‌க்க கோ‌ரி வழ‌க்கு தொடருவே‌ன்.

இலங்கையில ் விடுதலைப ் புலிகள ் இயக் க தலைவர் பிரபாகரன ை ஒழித்துவிட்டால ் இலங்கையில ் வாழும ் தமிழர்கள ை நசுக்க ி விடலாம ் என்ற ு இலங்க ை அரச ு கருதுகிறத ு. ஆனால ் தமிழர்களின ் உரிமைகள ை பாதுகாக் க அமெரிக்க ா, இஸ்ரேல ், சீன ா போன் ற நாடுகளுடன ் எனக்குள் ள தொடர்புகள ை பயன்படுத்த ி தமிழர்கள ை பாதுகாக்கும ் முயற்சிய ை மேற்கொள்வேன ்.

முல்லைப ் பெரியாற ு அண ை பிரச்சனையில ் உச்ச நீதிமன்றத்தில ் நான ் வழக்க ு தொடுத்த ு தமிழகத்திற்க ு ஆதரவா க தீர்ப்ப ு அளிக்கப்பட்டத ு. ஆனால ் முதல்வர ் அந் த வாய்ப்ப ை பயன்படுத்த ி அணையின ் நீர்மட்டத்த ை உயர்த்தி ட எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை.

சேதுசமுத்தி ர திட்டத்த ை கைவி ட மத்தி ய அரச ு முடிவ ு செய்துவிட்டதா க என்னிடம ் தனிப்பட் ட முறையில ் மத்தி ய அமைச்சர ் ஒருவர ் தெரிவித்தார ். ராமர ் பாலத்த ை இடிக்காமல ் மாற்ற ு பாதையில ் இத்திட்டத்த ை செயல்படுத் த வாய்ப்பில்ல ை என்பதாலும ், இத்திட்டம ் பொருளாதா ர ரீதியில ் நன்ம ை பயக்காத ு என்பதாலும ் இந் த முடிவ ை மத்தி ய அரச ு எடுத்துள்ளத ு என்றும ் அவர ் தெரிவித்தார ். எனினும ் தேர்தல ் வரையில ் தனத ு முடிவ ை அரச ு வெளியிடாத ு என்றும ் அந் த அமைச்சர ் கூறினார ். இத்திட்டத்த ை கைவி ட மத்தி ய அரச ு முடிவ ு செய்துள்ளத ை அடுத்த ு ராமரிடம ் தோல்வ ி அடைந்த ு விட்டதா க கருணாநித ி ஒப்புக்கொள் ள வேண்டும ் ” எ‌ன்று ஜனத ா கட்ச ி தலைவர் சுப்பிரமணியசாமி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments