Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திருநெ‌ல்வே‌லியை இர‌ண்டாக ‌பி‌ரி‌த்து பு‌திய மாவ‌ட்ட‌ம்: பு‌திய த‌மிழக‌ம் ‌கிரு‌ஷ்ணசா‌மி வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (15:27 IST)
திருநெல்வேல ி மாவட்டத்த ை இரண்டா க பிரித்த ு தென்காசிய ை மையமா க கொண்ட ு புதி ய மாவட்டம ் உருவாக்கப்ப ட வேண்டும ் எ‌ன்று புதி ய தமிழகம ் கட்சித் தலைவர் மரு‌த்துவ‌ர் கிருஷ்ணசாமி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னையில ் இன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், பல்கலைக் கழ க மானியக் குழுத ் தலைவரா க முதன் முதலா க தலித ் சமுதாயத்தைச ் சேர்ந் த பேராசிரியர ் தோரட ் நியமிக்கப்பட்டுள்ளார ். அவருக்க ு எங்களின ் பிறந் த மண ் அறக்கட்டள ை சார்பாக அடு‌த்த மாத‌ம் 2வது வார‌‌‌த்‌தி‌ல் செ‌ன்னை‌யி‌ல் பாரா‌ட்டு ‌விழா நட‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்த பாரா‌ட்டு ‌விழா‌‌வி‌ல் வேலூர ் வி.ஐ.டி. பல்கலைக் கழ க வேந்தர ் ஜ ி. விசுவநாதன ், எம ். ஜ ி. ஆர ். மருத்து வ பல்கலைக்கழ க துணைவேந்தர ் முஸ்தப ா உள்ளிட் ட கல்வியாளர்களும ், சட்டமன் ற, நாடாளுமன் ற உறுப்பினர்களும ் கலந்த ு கொள்கிறார்கள ்.

திருநெல்வேல ி மாவட்டத்த ை இரண்டா க பிரித்த ு தென்காசிய ை மையமா க கொண்ட ு புதி ய மாவட்டம ் உருவாக்கப்ப ட வேண்டும ். ஒவ்வொர ு நாடாளுமன் ற தொகுதியையும ் மையமா க வைத்த ு புதி ய மாவட்டம ் உருவாக்கப்ப ட வேண்டும ்.

உத்தரபிரதேசம ், பீகார ் போன் ற மாநிலங்களில ் சட்டத்த ை கையில ் எடுத்துக்கொள்ளும ் குழ ு அரசியல்வாதிகள், தமிழ்நாட்டில ் உருவாகும ் மோசமா ன நில ை ஏற்பட்டுள்ளத ு. ஆட்சியில ் அமர்வத ு மக்களுக்க ு தொண்டாற்றுவத ு என் ற நில ை மாற ி ஆட்சிக்க ு வருவத ே குபேரன ் ஆவதற்குதான ் என்கி ற மனப்போக்குதான ் கொல ை போன் ற செயல்களின ் வெளிப்பாடா க உள்ளத ு. எனவ ே தமிழ க அரசியல ் கட்சிகள ் தங்கள ் அமைப்புகள ை ஜனநாயகப்படுத் த வேண்டும் எ‌ன்று பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் கிருஷ்ணசாம ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments