Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி‌ பவ‌‌‌னி‌ல் வ‌ன்முறை: ‌விசாரணை குழு அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (15:25 IST)
சென்ன ை சத்தியமூர்த்த ி பவனில் நட‌ந்த வ‌ன்முறை குறித்த ு விசாரண ை நடத்தி ய குமர ி அனந்தன ் தலைமையிலான குழு க‌ட்‌சி மேலிடத்திற்கு இ‌‌ன்று அறிக்கை தாக்கல ் செய்துள்ளத ு.

கடந் த 11 ஆ‌ம் தேத ி சத்தியமூர்த்த ி பவனில் காங்கிரஸ் ச‌ட்டபேரவை உறு‌ப்‌பின‌ர்களின ் கூட்டம ் நடந்த ு கொண்டிருந்தத ு. அந் த கூட்டத்தில ் விஷ்ண ு பிரசாத ் கலந்த ு கொண்டார ். அப்போத ு முதல ் மாடியில ் இருந்த இளை‌ஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் மயூர ா ஜெயக்குமாரை செ‌ன்னை மாநகரா‌ட்‌சி கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் வில்லியம்சும ், அவரத ு அடியாட்களும் தாக்‌கின‌ர். இத‌ி‌ல் மயூர ா ஜெயக்குமார் பல‌த்த காய‌ம் அடைந்தார ்.

இது தொட‌ர்பாக வழ‌க்கு ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் சைத ை வில்லியம்ஸ ் உள்ப ட 2 பேரர ை கைத ு செய்தன‌ர். மேலு‌ம் ‌சிலரை கைது செ‌ய்து‌ ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர். விஷ்ண ு பிரசாத ் மீத ு வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டத ை அடுத்த ு, அவர ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் முன் ‌பிணைய விடுதலை கோர ி மன ு தாக்கல ் செய்த வழ‌க்‌கி‌ல் அவரை 15 நா‌ட்க‌ள் கைது செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று‌ம ், ‌ விசாரணை‌க்கு ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் உ‌த்த‌ர‌வி‌ட்டது.

இத‌ற்கு காரணமான சைதை ‌வி‌ல்‌லிய‌ம்சை கட்சியின ் மேலிடப் பிரதிநித ி அருண்குமார் கட்சியிலிருந்த ு நீக்கினா‌ர். மேலு‌ம் சத்தியமூர்த்த ி பவன் நட‌ந்த வ‌ன்முறை ச‌ம்பவ‌ம் குறித்த ு விசாரண ை செய் ய மூத் த தலைவர்கள ் குமர ி அனந்தன ், ஜ ி.ஏ. வடிவேல ு, சட்டமன் ற உறுப்பினர ் ட ி. யசோத ா ஆகியோர ை கொண் ட குழுவ ை அவர ் நியமித்தார ்.

இந் த குழுவினர் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ண ு பிரசாத ், இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் மயூர ா ஜெயக்குமா‌‌ர் ஆ‌கியோ‌ரிட‌ம் ‌விசாரணை நட‌த்‌‌தின‌ர். பின்னர் சென்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில ் குமரனிடம ் சென்ற ு, இ‌ந்த ச‌ம்பவ‌த்‌தி‌ல் அதுவர ை எடுக்கப்பட் ட நடவடிக்கைகள ் என் ன? விசாரணையில ் என் ன விவரங்கள ் வெளிவந்துள்ள ன என்பத ு பற்ற ி விசாரித்தனர ். மேலும் வ‌ன்முறை‌யி‌ல் ச‌ம்பவ‌த்‌தை நேரில் பா‌ர்‌த்த கட்சியினரிடமும் விசாரண ை நடத்தியத ு.

‌ பி‌ன்ன‌ர் இ‌ந்த ‌விசாரணை குழு‌வி‌ன‌ர் அ‌றி‌க்கை தயா‌ர் செ‌ய்தன‌ர். ‌‌விசாரணை குழு‌வின‌ர் 3 பேரும ் இன்ற ு கால ை விமானத்தில் டெ‌ல்‌லி புறப்பட்டு சென்றனர ். அங்க ு மேலி ட பிரதிநித ி அருண்குமாரிடம ் தங்கள ் அறிக்கைய ை அவர்கள ் அளித்ததா க கூறப்படுகிறத ு. இந்தஅறிக்கைய ை அருண்குமார ் கட்ச ி மேலிடத்திடம ் அளிக்க உ‌ள்ளா‌ர்.

எந் த காரணத்த ை கொண்டும ் கட்சிக்க ு சம்பந்தமில்லாதவர்கள ை கட்ச ி தலைவர்கள ் சத்தியமூர்த்த ி பவனுக்குள ் அழைத்த ு வரக்கூடாத ு என்றும ், வன்முறைக்க ு இடம ் தரக்கூடாத ு என்றும ், கடுமையா ன எச்சரிக்கைகள ை கட்ச ி மேலிடம ் விடுத்த ு, சம்பவத்துக்க ு காரணமானவர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்று அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாக தெ‌ரி‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments