Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெ‌ளிய‌ீடு!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (15:58 IST)
அரச ு கல்லூர ி விரிவுரையாளர ் தேர்வ ு முடிவ ு இன்ற ு பிற்பகல ் வெளியிடப்படும ் என்ற ு ஆசிரியர ் தேர்வ ு வாரியம ் அதிகாரப்பூர்வமா க அறிவித்துள்ளத ு.

இதுதொடர்பா க ஆசிரியர ் தேர்வ ு வாரியம ் வெளியிட் ட செய்திக்குறிப்பில ், அரச ு கல ை ம‌ற்று‌ம ் அறிவியல ் கல்லூர ி விரிவுரையாளர ் பண ி இடங்களுக்க ு தற்காலிகமா க தேர்வுசெய்யப்பட்டவர்களின ் பட்டியல ் இன்ற ு பிற்பகல ் வெளியிடப்படுகிறத ு. ஏற்கனவ ே அறிவிக்கப்பட்டபட ி 1020 பண ி இடங்களுக்கா ன இந் த தேர்வ ு முடிவுகள ை ஆசிரியர ் தேர்வ ு வாரி ய இணையதளத்தில் காணலாம ்.

விரிவுரையாளர ் பணிக்க ு விண்ணப்பித் த அனைத்த ு விண்ணப்பதாரர்களுக்கும ் சான்றிதழ ் சரிபார்க்கப்பட்டத ு. சான்றிதழ ் சரிபார்த்தலில ் விண்ணப்பதாரர்கள ் பெற் ற மதிப்பெண்கள ் அடிப்படையில ் நேர்காணல ் தேர்வுக்க ு அழைக்கப்பட்டனர ். சான்றிதழ ் சரிபார்த்தலில ் பெற் ற மதிப்பெண்களுடன ் கல்வித்தகுத ி, விரிவுரையாளர ் பண ி முன ் அனுபவம ், புத்தகம ், கட்டுர ை வெளியீட ு, நேர்காணல ் ஆகியவற்றில ் அளிக்கப்பட் ட மதிப்பெண ் அடிப்படையில ் இனசுழற்சியின்பட ி தற்காலிகமா க தேர்வுசெய்யப்பட்ட ு உள்ளனர ்.

தேர்வுபெற்றோர ் பட்டியல ் சென்ன ை கல்லூரிச்சால ை ட ி. ப ி.ஐ. வளாகத்தில ் அமைந்துள் ள ஆசிரியர ் தேர்வ ு வாரியத்தின ் தகவல ் பலகையிலும ் ஒட்டப்படும ். மேலும ் தேர்ந்தெடுக்கப்பட் ட ஒவ்வொருவருக்கும ் அஞ்சல ் மூலம ் தனித்தனிய ே தகவல ் அனுப்பப்படும ்.

இதைத்தொடர்ந்த ு, பண ி நியமனம ் பற்றி ய தகவல ், கல்லூர ி கல்வ ி இயக்குனர ் மூலம ் தெரிவிக்கப்படும ். கூடுதலா க தோற்றுவிக்கப்பட் ட 2007-2008- ம ் ஆண்டுக்கா ன கால ி பண ி இடங்கள ் பற்றி ய அறிவிப்ப ு பின்னர ் வெளியிடப்படும ் எ‌ன்ற ு ஆ‌சி‌ரிய‌ர ் தே‌‌ர்வ ு வா‌ரிய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments