Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முத‌ல் வேள‌‌ச்சே‌ரி‌க்கு பற‌க்கு‌ம் ர‌யி‌ல்!

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2007 (13:34 IST)
கடற்கரையில ் இருந்த ு வேளச்சேர ி வர ை செல்லும ் பறக்கும ் ரயில ை, முதல்வர ் கருணாநித ி நாள ை வேளச்சேரியில ் துவ‌க்‌கி வைக்கிறார ்.

கடற்கரையிலிருந்த ு வேளச்சேர ி வர ை பறக்கும ் ரயில ் திட் ட‌ துவ‌க்க ‌விழா வேளச்சேர ி ரயில ் நிலையத்தில ் நாள ை மால ை நடக்கிறத ு. பறக்கும ் ரயில ் போக்குவரத்த ை முதல்வர ் கருணாநித ி தொடங்க ி வைக்கிறார ்.

கடற்கரைவேளச்சேரிக்க ு 58 தடைவையு‌ம், வேளச்சேர ி கடற்கரைக்க ு 58 தடவையு‌ம் எ ன மொத்தம ் 116 தடவை இயக்கப்ப ட உள்ள ன. கடற்கரையில ் இருந்த ு புறப்படும ் ரயில ், பூங்க ா நகர ், சிந்தாதிரிப்பேட்ட ை, சேப்பாக்கம ், திருவல்லிக்கேண ி, கலங்கர ை விளக்கம ், மயிலாப்பூர ், மந்தைவெள ி, கிரீன்வேஸ்ரோட ு, கோட்டூர்புரம ், கஸ்தூரிபாய ் நகர ், இந்திர ா நகர ், திருவான்மியூர ், தரமண ி, பெருங்குட ி வழியா க வேளச்சேர ி செல்லும ்.

நெரிசல ் நேரங்களில ் 10 முதல ் 15 நிமிடத்துக்க ு ஒர ு ரயிலும ், நெரிசல ் இல்லா த நேரங்களில ் 20 நிமிடத்துக்க ு ஒர ு ரயிலும ் இயக்கப்படுகிறத ு. கடற்கரையில ் இருந்த ு வேளச்சேரிக்க ு 40 நிமிடத்தில ் பறக்கும ் ரயில ் போய ் சேரும ்.

கடற்கரையில ் இருந்த ு சிந்தாதிரிப்பேட்ட ை வர ை குறைந்தபட்சமா க ர ூ.4 ம ் கடற்கரையில ் இருந்த ு வேளச்சேரிக்க ு அதிகப்பட்சமா க ர ூ.7 ம ் கட்டணம ் நிர்ணயிக்கப்படுகிறத ு. கடற்கரையில ் இருந்த ு திருவான்மியூர ், பெருங்குட ி, வேளச்சேரி ஆகி ய இடங்களுக்க ு செல் ல ர ூ.7 கட்டணமா க வசூலிக்கப்படுகிறத ு.

திருவான்மிய ூ‌ரி‌ல் இரு‌ந்து வேளச்சேர ி‌க்கு ரூ.5 கட்ட ணமு‌ம், பெருங்க ுடி‌யி‌ல் இரு‌ந்து வேளச்சேர ி‌க்கு ர ூ.5 கட்டணமா க வசூலிக்கப்படுகிறத ு. ஞாயிற்றுக ் கிழமைகளில ் இருமார்க்கத்திலும ் தல ா 14 த டவை ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து குறைக்கப்பட்ட ு 88 தடவை இயக்கப்படுகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments