Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2008-‌‌க்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

Webdunia
சனி, 17 நவம்பர் 2007 (17:37 IST)
2008- ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில ், தமிழக அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, 1.1.2008 (ஆங்கில புத்தாண்டு தினம், செவ்வாய்க்கிழமை), 15.1.2008 (பொங்கல் பண்டிகை, செவ்வாய்க்கிழமை), 16.1.2008 (திருவள்ளுவர் தினம், புதன்கிழமை), 17.1.2008 (உழவர் திருநாள், வியாழக்கிழமை), 20.1.2008 (முகரம், ஞாயிற்றுக்கிழமை), 26.1.2008 (குடியரசுதினம், சனிக்கிழமை), 21.3.2008 (மிலாதுநப ி, புனிதவெள்ளி, வெள்ளிக்கிழமை)

1.4.2008 ( கூட்டுறவ ு, வணிக வங்கிகள் ஆண்டு கணக்கை முடிக்கும் தினம், செவ்வாய்க்கிழமை), 7.4.2008 (தெலுங்கு புத்தாண்டு, திங்கள்கிழமை), 13.4.2008 (தமிழ்ப்புத்தாண்டு, ஞாயிற்றுக்கிழமை), 14.4.2008 (அம்பேத்கர் பிறந்தநாள், திங்கள்கிழமை), 18.4.2008 (மகாவீர் ஜெயந்தி, வெள்ளிக்கிழமை), 1.5.2008 (மே தினம், வியாழக்கிழமை)

15.8.2008 ( சுதந்திரதினம், வெள்ளிக்கிழமை), 23.8.2008 (கிருஷ்ண ஜெயந்தி, சனிக்கிழமை), 3.9.2008 (விநாயகர் சதுர்த்தி, புதன்கிழமை), 30.9.2008 (வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிக்கும் தினம், செவ்வாய்க்கிழமை)

1.10.2008 ( ரம ்ச ான், புதன்கிழமை), 2.10.2008 (காந்தி ஜெயந்தி, வியாழக்கிழமை), 8.10.2008 (ஆயுதபூஜை, புதன்கிழமை), 9.10.2008 (விஜயதசமி, வியாழக்கிழமை), 27.10.2008 (தீபாவளி, திங்கள்கிழமை), 9.12.2008 (பக்ரீத், செவ்வாய்க்கிழமை), 25.12.2008 (கிறிஸ்துமஸ், வியாழக்கிழமை) ஆகிய 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments