Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் பய‌ங்கர கட‌ல் ‌சீ‌ற்ற‌ம்: 10 ‌வீடுக‌ள் மூ‌ழ்‌கின!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (11:36 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை‌யி‌ல் இரு‌ந்தே கட‌ல் பய‌ங்கரமான ‌‌‌‌சீ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌ட்டது. இதனா‌ல் 10 ‌குடிசை வீடுக‌ள் கட‌ல் அலையா‌ல் அடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்டது.

சென்ன ை காசிமேட ு, ராயபுர‌ம ், ‌ திருவொ‌ற்‌றியூ‌ர ், பழவேற்காட ு, எண்ணூர ், ப‌ட்டின‌ம்பா‌க்க‌ம ், மெ‌ரீனா ஆகி ய பகுதிக‌ளி‌ல் இ‌ன்று அ‌திகாலை முதலே பய‌ங்கர கட‌ல் சீற்றம ் ஏற்பட்ட ு, ராட்ச த அலைகள ் உண்டாகி ன. இதனால் பொத ு மக்கள ் மத்தியில ் பெரும ் பீத ி ஏற்பட்டத ு.

கா‌சிமேட ு, ராயபுர‌ம ், ‌ திருவொ‌ற்‌றியூ‌ர், எ‌‌ண்ணூ‌ர் ஆ‌கிய கடற்கரையில ் நிறுத்தப்பட்டிருந் த கட்டுமரங்கள ், சிற ு படகுகள ் அலையில ் இழுத்த ு செல்லப்பட்டன. ‌பி‌ன்ன‌ர் அலைக‌ள் அவ‌ற்றை கரை ஒது‌க்‌கியது. கடல ் சீற்ற‌த்தா‌ல் மீனவர்கள ் யாரும ் மீன் பிடிக்கச ் செல்லவில்ல ை.

கா‌சிமே‌ட்டி‌ல் உ‌ள்ள அப்பர ் குப்பம ் பகுதியில ் 10 குடிசைகள் கட‌ல் அலையால ் அடித்த ு செல்லப்பட்ட ன. ஆனால ் அதிர்ஷ்டவசமா க உயிர்ச்சேதம ் எதுவும ் ஏற்படவில்ல ை.

பிரம்மாண்டமா ன அலைகள ் எழுந்ததால ் சுனாம ி வரும ோ என் ற அச்ச‌த்‌தி‌ல் இப்பகுத ி மக்க‌ள் ‌பீ‌தி‌யி‌ல் உ‌ள்ளன‌ர். வங்கக் கடலில ் உண்டாகியுள் ள பெரும ் புயலின ் பாதிப்பதால ் இந் த அலைகள ் உண்டாகியிருக்கலாம ் என்ற ு கருதப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments