Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டா‌ல் வாச‌ன்தா‌ன் பொறு‌ப்பு : வி‌ஷ்ணு‌பிரசா‌த்!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (18:00 IST)
'' எனது உயிருக்கும ், உடைமைகளுக்கும ் ஆபத்த ு ஏற்பட்டால் மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன் பொறுப்பேற்கவேண்டும ்'' எ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ‌வி‌ஷ்ணு‌பிரசா‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை மாநகர காவ‌‌ல் ஆணைய‌ர் நாஞ்சில ் குமரனை இ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ‌இ‌ன்று புகா‌ர் மனு கொடு‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் வெ‌ளியே வ‌ந்த அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், சத்தியமூர்த்த ி பவனில் கட‌ந்த 11ஆ‌ம் காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம ் நடைபெற்றத ு. அதில ் எனத ு தந்தை கிருஷ்ணசாம ி மீத ு நடத்தப்பட் ட கொல ை வெற ி தாக்குதல ் பற்றியும ், அதன ை தொடர்ந்த ு எடுக்கப்படவேண்டி ய அடுத் த கட் ட நடவடிக்கை பற்றியும ் விவாதிக்கப்பட்டத ு.

அப்போத ு, எதிர்பாராதவிதமாக நடைபெற் ற சம்பவத்திற்க ு என ் மீத ு குற்றம ் சாட்டப்பட்டுள்ளத ு. நடந்து முடிந் த சம்பவத்தால ் பாதிக்கப்பட்ட ு காயமடைந்தவர்கள ை பார்த்த ு ஆறுதல ் கூற ி மேல ் சிகிச்சைக்கா ன நடவடிக்க ை எடுக்காமல ், மத்தி ய அமைச்சர ் ஜ ி க ே. வாசன ் சத்தி ய மூர்த்த ி பவனுக்குள ் வந்து என்னைப்பார்த்த ு, ஆபா ச வார்த்தைகளால ் பேசியதுடன ், " அவன ை கொல்லுங்கட ா' என்ற ு உரத் த குரலில ் கூறினார ்.

அவரத ு தூண்டுதலின ் பேரில ் அவரத ு ஆதரவாளர்கள ் எங்கள ் மீத ு கற்கள ை வீசினார்கள ். காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ன்னை அங்கிருந்த ு வெளியே‌ற்‌றின‌ர். ஒர ு மத்தி ய அமைச்சர் இவ்வாற ு நடந்த ு கொண்டத ு சரியல் ல. இத ு தொடர்பா க காங்கிரஸ ் தலைவர ் சோனியாகாந்திய ை நேரில ் சந்தித்த ு விவரமா க தெரிவிக் க உள்ளேன ்.

எங்களத ு உயிருக்கும், உடைமைக்கும ் ஏதாவத ு ஆபத்த ு ஏற்பட்டால ் அதற்க ு மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ், அவரத ு ஆதரவாளர்கள ் தான ் பொறுப்ப ு. இத ு குறித்த ு கட்ச ி மேலிடம் தவற ு செய்தவர்கள ் மீத ு உரி ய நடவடிக்க ை எடுக்கவேண்டும் எ‌ன்று ‌வி‌‌ஷ்ணு‌பிரசா‌த் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments