Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா‌ற்‌‌றி‌ன் குறு‌‌க்கே ஆ‌ந்‌திர அரசு அணை க‌ட்டினா‌ல் உ‌ச்ச நீதிம‌ன்ற‌‌த்த‌தில் முறையீடு: அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன்!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (16:43 IST)
”பாலா‌ற்‌றி‌ன் குறுக்கே அணை க‌ட்டுவதற்கா ன தொடக் க விழாவை ஆ‌‌ந்‌திர அரசு அடுத் த மாதம் 6ஆ‌‌ம் தேத ி நடத் த விருப்பத ு குறித்த ு உச்ச நீதிமன்றத ் தில ் தமிழ க அரச ு முறையீட ு செய்யும ்'' என்ற ு தமிழக சட்டம ், பொதுப்பணித ் துற ை அமைச்சர ் துரைமுருகன் கூ‌றினா‌ர்.

”ஆந்தி ர மாநிலம ், குப்பம ் மண்டலத்திலுள் ள கணேசபுரம் என் ற இடத்தில ் அடுத் த மாதம ் 6 ஆ‌ம் தேத ி பாலாற்றின ் குறுக்க ே அணை கட்டுவதற்கா ன தொடக் க விழ ா நடைபெறும ் என்ற ு அம்மாநி ல அரச ு அறிவித்துள்ளத ு. தமிழகத்தின ் எதிர்ப்பையும ் மீற ி பாலாற்றின ் குறுக்க ே அண ை கட்டப்போவதாக ஆ‌ந்‌திர அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளத ு.

பாலாற்றின ் குறுக்க ே ஆந்தி ர அரச ு அண ை கட்டுவத ை எதிர்த்த ு தமிழ க அரச ு தொடர்ந்துள் ள வழக்க ு மீதான விசாரண ை உச்ச நீதிமன்றத்தில ் நிலுவையில ் உள்ளத ு. இந் த வழக்க ு முடியும ் வர ை பாலாற்றில ் ஆந்தி ர அரச ு அண ை கட்டக்கூடாத ு என்ற ு உச்ச நீதிமன்றம ் உத்தரவிட்டூள்ளத ு. இந் த வழக்க ு விசாரண ை வரும ் பிப்ரவர ி மாதத்திற்க ு ஒத்திவைக்கப்பட்ட ு உள்ளத ு.

இந்த நிலையில ் அணை கட்டுவதற்கான தொட‌க்க விழ ா குறித்த ு ஆந்திராவின ் அறிவிப்ப ு வெளிவந்த ு உள்ளத ு. எனவ ே இந் த வழக்க ு விசாரணைய ை அதற்க ு முன்னதாகவ ே நடத்த ி தகுந் த உத்தரவுகள ை பிறப்பிக்குமாற ு உச்ச நீதிமன்றத்த ை தமிழ க அரச ு கேட்டுக்கொள்ளும ்.

இது தொட‌ர்பாக மத்தி ய அரசுக்கும் தமிழ க அரச ு கடிதம ் எழு த உள்ளத ு. அடுத் த வாரம ் நான ் டெல்லிக்க ு செல்லும ் போதும ் இத ு பற்ற ி மத்தி ய அமைச்சர்களுடன ் நேரடியா க பேச்சுவார்த்த ை நடத் த உள்ளேன ் ” எ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருகன் கூ‌றினா‌‌‌ர்.

அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இ‌‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறி‌க்கை‌யி‌ல ், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாகும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments