Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்முறை அர‌சியலை கை‌விடவு‌ம் : ‌ஜி.கே.வாச‌ன்!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (15:16 IST)
'' வன்முற ை அரசியல ் கலாச்சாரத்த ை தமிழ க இளைஞர ் காங்கிரசார ் கைவிட்ட ு, கட்சியின ் வளர்ச்சிக்க ு பாடுப ட வேண்டும ்'' என்ற ு மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ் வலியுறுத்தியுள்ளார ்.

மறைந் த மூத் த தலைவர ் ரமணிபாய ் திருவுருவப ் படம ் திறப்புவிழ ா வடசென்ன ை மாவட் ட காங்கிரஸ ் சார்பில் இன்ற ு வண்ணாரப்பேட்டையில ் உள் ள ராமுண்ண ி ரமணிபாய ் உயர்நிலைப ் பள்ள ி வளாகத்தில ் நடைபெற்றத ு.

இ‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ், ரமணிபாய ் உருவப்படத்த ை திறந்த ு வைத்து பேசுகை‌யி‌ல ், தமிழ்நாட ு இளைஞர ் காங்கிரசார ் காழ்ப்புணர்வுடன் அரசியல ் நடத்திக ் கொண்டிருக்கிறார்கள ்.

இந் த கலாச்சாரம ் நமக்க ு வளர்ச்சியைத ் தராத ு. கட்சியில ் ஏற்பட் ட இந் த வன்முற ை கலாச்சாரம ் கண்டிக்கத்தக்கத ு. இளைஞர ் காங்கிரசார ் தாக்கப்பட் ட சம்பவம ் குறித்த ு மேலிடப ் பார்வையாளர ் விசாரித்த ு வன்முறையில ் ஈடுபட்டவர்கள ் மீத ு நடவடிக்க ை எடுத்துள்ளார ்.

தமிழ க இளைஞர ் காங்கிரசார ் வன்முற ை அரசியல ் கலாச்சாரத்த ை கைவிட்ட ு கட்சியின ் வளர்ச்சிக்க ு பாடுப ட வேண்டும ். க‌ட்‌சி‌‌க்கு தங்களத ு கடி ன உழைப்பை அர்ப்பணிக் க வேண்டும் எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்‌ச‌ர் ஜ ி. க ே. வாசன ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments